நீங்கள் தேடியது "IPL2020"

ஐபிஎல் அட்டவணை வெளியீடு - முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல்
6 Sept 2020 9:35 PM IST

ஐபிஎல் அட்டவணை வெளியீடு - முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 13ஆவது ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஐ.பி.எல் தொடர் : செப்.19ல் ஆரம்பம் - நவ.8ல் இறுதிப்போட்டி என அறிவிப்பு
24 July 2020 4:24 PM IST

ஐ.பி.எல் தொடர் : செப்.19ல் ஆரம்பம் - நவ.8ல் இறுதிப்போட்டி என அறிவிப்பு

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு
21 July 2020 9:49 PM IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

13 வது ஐபிஎல் தொடர் , ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐ.பி.எல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். ஆட்சிமன்ற கூட்டம் கூடியது - மே 31ஆம் தேதி வரை போட்டியை நடத்த திட்டம்
14 March 2020 3:55 PM IST

ஐ.பி.எல். ஆட்சிமன்ற கூட்டம் கூடியது - மே 31ஆம் தேதி வரை போட்டியை நடத்த திட்டம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மும்பையில் இன்று ஐ.பி.எல். ஆட்சிமன்ற கூட்டம் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ஏப்.15ஆம் தேதி வரை ஐ.பி.எல். போட்டி சஸ்பெண்ட்
13 March 2020 5:15 PM IST

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ஏப்.15ஆம் தேதி வரை ஐ.பி.எல். போட்டி சஸ்பெண்ட்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடருக்கு தயாராகும் சென்னை வீரர்கள்...
2 March 2020 8:40 PM IST

ஐபிஎல் தொடருக்கு தயாராகும் சென்னை வீரர்கள்...

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மார்ச் 29 முதல் ஐபிஎல் திருவிழா : பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவிப்பு
28 Jan 2020 5:03 AM IST

"மார்ச் 29 முதல் ஐபிஎல் திருவிழா : பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவிப்பு"

கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் : பெயிண்டர் மகனை ஏலம் எடுத்த சன்ரைசர்ஸ்
21 Dec 2019 5:14 AM IST

"ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் : பெயிண்டர் மகனை ஏலம் எடுத்த சன்ரைசர்ஸ்"

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், ஒசூர் பெயிண்டரின் மகனை 20 லட்சம் ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் ஜாக்பாட் : பானிப்பூரி விற்றவர் தற்போது கோடீஸ்வரர்
21 Dec 2019 2:34 AM IST

"ஐபிஎல் ஏலத்தில் ஜாக்பாட் : பானிப்பூரி விற்றவர் தற்போது கோடீஸ்வரர்"

வெளிநாட்டு வீரர்கள் மட்டுமின்றி, சில இந்திய ஜூனியர் வீரர்களுக்கும் ஐபிஎல் ஏலத்தில் , ஜாக்பாட் அடித்துள்ளது, அவர்கள் குறித்த விவரம் உங்கள் பார்வைக்கு

ஜாக்பாட் அடித்த வெளிநாட்டு வீரர்கள்
20 Dec 2019 10:19 AM IST

ஜாக்பாட் அடித்த வெளிநாட்டு வீரர்கள்

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர்கள் பற்றிய செய்தி தொகுப்பு.

ஐபிஎல் களத்தில் ஜொலிக்க சில தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு
20 Dec 2019 2:22 AM IST

"ஐபிஎல் களத்தில் ஜொலிக்க சில தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு"

ஐபிஎல் களத்தில் ஜொலிக்க சில தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை அணி விலைக்கு வாங்கிய வீரர்கள்
20 Dec 2019 2:11 AM IST

"ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை அணி விலைக்கு வாங்கிய வீரர்கள்"

ஹர்பஜன் , ஜடேஜா சுழல் கூட்டணியில் சாவ்லா