நீங்கள் தேடியது "International News"

முல்லை பெரியாறு அணை பகுதியில்  வாகன நிறுத்தம்? - கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
4 July 2019 1:23 PM IST

முல்லை பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்தம்? - கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

முல்லை பெரியாறு விவகாரத்தில், உச்ச நதிமன்ற உத்தரவை கூட பின்பற்ற மாட்டீர்களா என கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு - மும்பை நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்
4 July 2019 1:20 PM IST

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு - மும்பை நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் இன்று ஆஜரான ராகுல் காந்தி, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
4 July 2019 1:05 PM IST

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்

பழவூரில் சுகாதார நிலையத்தை அரசு துவங்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
4 July 2019 11:45 AM IST

பழவூரில் சுகாதார நிலையத்தை அரசு துவங்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது.

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை - தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனை முதலிடம்
4 July 2019 11:30 AM IST

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை - தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனை முதலிடம்

தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவ மனையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், குடும்ப கட்டுப்பாடு குறித்த கண்காட்சியை மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் தொடங்கி வைத்தார்.

மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி கோரி மனு - விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக மாணவர் வழக்கு
4 July 2019 11:23 AM IST

மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி கோரி மனு - விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக மாணவர் வழக்கு

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி மாற்றுத் திறனாளி மாணவர் தொடர்ந்த மனுவுக்கு பதிலளிக்க, சுகாதாரத்துறை செயலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற டி.எஸ்.பி வீட்டில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - வழக்கு பதிவு
4 July 2019 11:16 AM IST

ஓய்வு பெற்ற டி.எஸ்.பி வீட்டில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - வழக்கு பதிவு

ஓய்வு பெற்ற டி.எஸ்.பி வீட்டில், சிறுமி ஒருவர் வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்டு, கொடுமை செய்யப்பட்டதாக, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.2.5 லட்சம் திருட்டு - பெண் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை என தகவல்
4 July 2019 11:11 AM IST

ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.2.5 லட்சம் திருட்டு - பெண் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை என தகவல்

ரயில் கொள்ளையனின் ஏ.டி.எம். கார்டை விசாரணை செய்த, பெண் காவல் ஆய்வாளரே பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி ஒய்வு?
4 July 2019 11:03 AM IST

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி ஒய்வு?

உலககோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிக் டாக் வீடியோ விபரீதம் - இளைஞர் தற்கொலை
4 July 2019 10:57 AM IST

டிக் டாக் வீடியோ விபரீதம் - இளைஞர் தற்கொலை

திருத்தணி அருகே டிக் டாக் விபரீதம் காரணமாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கல்வித்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு - கேரள தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்
4 July 2019 10:54 AM IST

கல்வித்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு - கேரள தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்

கேரள அரசின் கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

சிகாகோவில் 10 வது உலகத் தமிழ் மாநாடு - 250 தமிழ் ஆளுமைகள் மாநாட்டில் பங்கேற்பு
4 July 2019 10:47 AM IST

சிகாகோவில் 10 வது உலகத் தமிழ் மாநாடு - 250 தமிழ் ஆளுமைகள் மாநாட்டில் பங்கேற்பு

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் இன்று தொடங்குகிறது.