பழவூரில் சுகாதார நிலையத்தை அரசு துவங்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது.
பழவூரில் சுகாதார நிலையத்தை அரசு துவங்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்த நிலையில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பொது மக்கள் சேர்ந்து 72 செண்ட் நிலத்தை அரசுக்கு வழங்கியுள்ளனர். அந்த இடத்தில் அரசு, புதிய கட்டிடம் கட்டி சுகாதார நிலைய செயல்பாட்டை தொடங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்