நீங்கள் தேடியது "International News"

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர கோரிக்கை
9 July 2019 7:14 PM IST

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர கோரிக்கை

பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வலியுறுத்தி சேலத்தில் மோட்டார் வாகன தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பள்ளி வாகனங்கள் பறிமுதல்
9 July 2019 7:12 PM IST

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பள்ளி வாகனங்கள் பறிமுதல்

ஆபத்தான முறையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற தகுதி நீக்கம் செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொதுமக்கள் கட்டும் கோயிலை அகற்ற வந்த அதிகாரிகள் - பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
9 July 2019 7:10 PM IST

பொதுமக்கள் கட்டும் கோயிலை அகற்ற வந்த அதிகாரிகள் - பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பழனியில் பொதுமக்கள் சார்பில் கட்டபடும் விநாயகர் கோயிலை நகராட்சி அதிகாரிகள் இடிக்க வந்ததை கண்டித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி தோனி சாதனை
9 July 2019 7:07 PM IST

350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி தோனி சாதனை

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் களமிறங்கியுள்ள தோனி புதிய சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் உத்தரவு
9 July 2019 7:02 PM IST

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் உத்தரவு

காவிரியில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

புத்தக மூட்டைகளை தூக்கிச் செல்லும் மாணவர்கள் - வீடியோ வெளியானதால் பெற்றோர் அதிருப்தி
9 July 2019 7:00 PM IST

புத்தக மூட்டைகளை தூக்கிச் செல்லும் மாணவர்கள் - வீடியோ வெளியானதால் பெற்றோர் அதிருப்தி

நெல்லை அருகே புத்தக மூட்டைகளை மாணவர்கள் தூக்கி சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. தென்காசி அருகே உள்ள கீழப்பாவூர் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

ஆணவ கொலையை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? - உயர்நீதிமன்றம்
9 July 2019 6:58 PM IST

ஆணவ கொலையை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? - உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் ஆணவ கொலையை தடுக்க அரசு முயற்சிகள் எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அரசை விட அறநிலைத்துறைக்கு அதிக நிலங்கள் - திருத்தொண்டர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன்
9 July 2019 6:55 PM IST

அரசை விட அறநிலைத்துறைக்கு அதிக நிலங்கள் - திருத்தொண்டர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன்

தமிழக அரசுக்கு சொந்தமான இடங்களை விட அறநிலை துறைக்கு அதிகமான இடங்கள் இருப்பதாக திருத்தொண்டர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரம்மபுத்திரா நதியில் கடும் வெள்ளப் பெருக்கு - 43 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு
9 July 2019 6:51 PM IST

பிரம்மபுத்திரா நதியில் கடும் வெள்ளப் பெருக்கு - 43 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு

அசாம் மாநிலத்தில், அதிகப்படியான மழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நடனமாடி மனு அளித்த சமூக ஆர்வலர் - ஏரிகளை தூர் வார வலியுறுத்தல்
9 July 2019 4:34 AM IST

நடனமாடி மனு அளித்த சமூக ஆர்வலர் - ஏரிகளை தூர் வார வலியுறுத்தல்

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளை தூர்வார வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் நர்மதா, நடிகர் பாக்யராஜ் போன்று வேடம் அணிந்து நடனம் ஆடி மனு அளித்தார்.

நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா
9 July 2019 4:32 AM IST

நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா

நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழாவை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர் தங்க பூத வாகனத்திலும் காந்திமதி அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
9 July 2019 4:29 AM IST

"தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சாலைகளில் செண்டர் மீடியன் அமைக்கும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.