நடனமாடி மனு அளித்த சமூக ஆர்வலர் - ஏரிகளை தூர் வார வலியுறுத்தல்
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளை தூர்வார வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் நர்மதா, நடிகர் பாக்யராஜ் போன்று வேடம் அணிந்து நடனம் ஆடி மனு அளித்தார்.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளை தூர்வார வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் நர்மதா, நடிகர் பாக்யராஜ் போன்று வேடம் அணிந்து நடனம் ஆடி மனு அளித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போர்க்கால அடிப்படையில் ஏரிகளை தூர் வார வேண்டும் என கேட்டுக்கொண்டார். தூர் வார நடவடிக்கை எடுக்காவிட்டால் உள்ளாட்சி துறை அமைச்சர் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.
Next Story