நீங்கள் தேடியது "Indian News"
29 Jan 2019 7:18 AM IST
கல்குவாரியில் கல்லூரி மாணவன் சடலம் - கை கால்கள் கட்டப்பட்டு நிலையில் உடல் மீட்பு
சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சரவணன், கடந்த 23ம் தேதி கல்லூரிக்கு சென்று வீடு திரும்பவில்லை என பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
28 Jan 2019 11:46 AM IST
சீன புத்தாண்டின் சின்னம் பன்றிகள் : தடை தாண்டும் போட்டிக்கு தயாராகும் பன்றிகள்
சீனர்களின் பாரம்பரியமான சந்திர வருட பிறப்பு வருகின்ற பிப்ரவரி மாத 5 ஆம் தேதி பிறக்க இருக்கிறது.
28 Jan 2019 7:33 AM IST
ஊருக்குள் புகுந்த 2 காட்டு யானைகள் 13 மணிநேர போராட்டத்திற்கு பின் காட்டுக்குள் விரட்டியடிப்பு
ஒகேனக்கல் வனப்பகுதியில் இருந்து வந்த இரண்டு காட்டுயானைகள் தண்ணீர் தேடி தர்மபுரி மாவட்டம் செல்லியம்பட்டி கிராம பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்தது.
28 Jan 2019 7:15 AM IST
அணை நீர்தேக்க பகுதிக்கு படையெடுக்கும் யானைகள் : குடிநீர் தேடி வருவதால் பொதுமக்கள் அச்சம்
சத்தியமங்கலம் வனப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள நீர்நிலைகளை தேடி வர ஆரம்பித்துள்ளன.
27 Jan 2019 4:44 AM IST
"தனியார் உற்பத்தி செய்யும் நிலை வந்தால் வேலைவாய்ப்பு பெருகும்" - மயில்சாமி அண்ணாதுரை தகவல்
செயற்கைகோள் மற்றும் ஏவுகணைகளை தனியாரும் தயார் செய்யும் நிலை ஏற்பட்டால், வேலை வாய்ப்பு பெருகும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
27 Jan 2019 4:40 AM IST
சென்னையை சுற்றிப்பார்த்து மகிழ்ந்த மனநல நோயாளிகள்
கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் சிறப்பு ஏற்பாடு
27 Jan 2019 4:37 AM IST
போராட்டம் - பேச்சுவார்த்தை நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்
போராடும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
27 Jan 2019 3:36 AM IST
துணை முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்த மக்கள்...
திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த ஏ.கே.போஸின் மகன் திருமண விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பங்கேற்க உள்ளனர்.
27 Jan 2019 12:35 AM IST
15 மாதங்களில் 1.8 கோடி வேலை வாய்ப்புகள்
2018 ஜூலை மாதத்தில் 14.68 லட்சம் வேலைகள்
27 Jan 2019 12:26 AM IST
"ஆதார் பயோமெட்ரிக் பதிவுகள்" - நீதிமன்றத்தில் பத்திரப்பதிவுத்துறை தகவல்
"பத்திர பதிவுக்கு பயன்படுத்த முடிவு"
27 Jan 2019 12:17 AM IST
என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக கருப்புக் கொடி
நிலம் கையகப்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
27 Jan 2019 12:08 AM IST
"அனைவரும் கடமை தவறாமல் வாக்களிக்க வேண்டும் "- கமல்ஹாசன்
மக்கள் அனைவரும் கடமை தவறாமல் வாக்களியுங்கள் என்றும் உங்களது வாக்குகளை நோட்டாவிற்கு அளித்து விடாதீர்கள் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.