நீங்கள் தேடியது "indian air force"
28 Jan 2023 9:40 PM IST
இந்திய போர் விமானங்கள் விபத்து - என்ன நடந்தது? | Indian Air Force | Air Crash
5 May 2021 8:23 AM IST
கொரோனா தடுப்பு பணியில் கைகோர்த்த இந்திய விமானப்படை - 360 மணி நேரத்தை தாண்டி களப்பணி
கொரோனா தடுப்பு பணியில் கைகோர்த்த இந்திய விமானப்படை - 360 மணி நேரத்தை தாண்டி களப்பணி
23 April 2021 3:19 PM IST
ஆக்சிஜன் சப்ளைக்கு உதவி செய்யும் பணியில் இந்திய விமானப்படை
இந்தியாவில் ஆக்சிஜன் சப்ளைக்கு உதவி செய்யும் பணியில் இந்திய விமானப்படை விமானங்கள் களமிறங்கியுள்ளன.
10 Oct 2020 10:53 AM IST
17,982 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை - முந்தைய சாதனையை முறியடித்த 2 விமானப் படை அதிகாரிகள்
விமானத்தில், 17 ஆயிரத்து 982 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து, தங்களுடைய முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர் விங் கமாண்டர் யாதவ் மற்றும் ஏ.கே.திவாரி ஆகியோர்.
8 Oct 2020 12:00 PM IST
இந்திய விமானப் படையின் 88-வது ஆண்டு தொடக்க விழா - விமானப் படை வீரர்களின் அணிவகுப்பு, சாகசம்
இந்திய விமானப்படையின் 88 வது ஆண்டு தொடக்க விழா, உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில், கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
17 Jun 2020 9:58 PM IST
(17/06/2020) ஆயுத எழுத்து : சீனாவின் சமாதானம் : பதுங்கவா? பாயாவா?
(17/06/2020) ஆயுத எழுத்து : சீனாவின் சமாதானம் : பதுங்கவா? பாயாவா? சிறப்பு விருந்தினர்களாக : லஷ்மி, காங்கிரஸ் // வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர்
17 Jun 2020 9:48 PM IST
இந்தியா- சீனா எல்லையில் மோதல் நிகழ்ந்த விவகாரம் - இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தொலைபேசி மூலம் பேச்சு
இந்தியா - சீனா எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
17 Jun 2020 9:48 PM IST
"காயமடைந்த ராணுவ வீரர்களின் நிலை என்ன ?" : பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு சொல்ல வேண்டும் - சோனியா காந்தி வலியுறுத்தல்
இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்தது எப்படி என்பதை பிரதமர் மோடி, நாட்டுக்கு சொல்ல வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
17 Jun 2020 9:33 PM IST
"வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்" - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்
எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
17 Jun 2020 9:33 PM IST
லே ராணுவ மருத்துவமனையில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை
எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல்கள், லே ராணுவ மருத்துவமனையில் இருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டன.
16 Jun 2020 4:18 PM IST
லடாக் பகுதியில் சீன ராணுவம் தாக்குதல் - ஒரு கர்னல் மற்றும் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
இந்தியாவின் லடாக் பகுதிக்குள் நுழைந்து, சீனா ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய தரப்பில் ஒரு அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர்.
3 May 2020 1:55 PM IST
கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக முப்படைகள் மலர் தூவி மரியாதை
கொரோானா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் போர் வீரர்களாக செயல்படும்,மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.