நீங்கள் தேடியது "hydrocarbon project"
5 Jun 2019 8:10 AM IST
ராணுவத்துடன் வந்தாலும் ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி இல்லை - முதல்வர் நாராயணசாமி உறுதி
ஆட்சியை மத்திய அரசு கலைத்தாலும், மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை தூக்கியெறிந்து மதச்சார்பற்ற அணியோடு இணைந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட தயாராக உள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
2 Jun 2019 5:25 PM IST
ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக போராட்டம் - அய்யாக்கண்ணு
ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
30 May 2019 4:22 PM IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட விவசாயிகள் கோரிக்கை
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
28 May 2019 11:52 AM IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட விவசாயிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது என விவசாயிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
20 May 2019 12:14 PM IST
ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாதிப்பு - வைகோ
ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி அளித்திருப்பது கவலையளிக்கிறது என வைகோ தெரிவித்துள்ளார்.
18 May 2019 1:02 AM IST
"காவிரி டெல்டாவை பாலைவனமாக்க மத்திய அரசு நினைக்கிறது" - வேல்முருகன்
"மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்"
16 May 2019 6:16 PM IST
"ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விழுப்புரம் முதல் திருவாரூர் வரை மனித சங்கிலி" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து லட்சக்கனக்கான மக்களை திரட்டி மனித சங்கிலி போராட்டத்தை நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
13 May 2019 12:48 AM IST
ஹைட்ரோ கார்பன் அனுமதி - மத்திய அரசுக்கு திமுக, பாமக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு திமுக, பாமக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன...
12 April 2019 1:31 AM IST
ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - கமல்ஹாசன்
காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்
22 March 2019 8:22 AM IST
"ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு எதிராக குரல்" - மயிலாடுதுறை தி.மு.க வேட்பாளர் உறுதி
டெல்டா மாவட்டங்களை அச்சுறுத்தும், ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களை தடுத்து நிறுத்த தொடர்ந்து குரல் கொடுப்பதாக மயிலாடுதுறை தி.மு.க வேட்பாளர் ராமலிங்கம் உறுதி அளித்துள்ளார்.
16 Feb 2019 7:09 PM IST
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
13 Feb 2019 3:06 PM IST
அடுத்த வாரம் ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு வெளியாகலாம் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு அடுத்தவாரம் வெளியாகலாம் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.