நீங்கள் தேடியது "Human Rights Commission"
21 July 2020 1:21 PM GMT
அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த கோரிய மனு : உள்துறை செயலாளர், டிஜிபி பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி ஓராண்டுக்கு பதிவுகளை பாதுகாத்து வைக்க கோரி மனு தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
18 July 2020 9:47 AM GMT
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - கைதான காவலர்கள், மருத்துவர்கள் வாக்குமூலம்
சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர்கள், மருத்துவர்கள் அளித்த வாக்குமூலத்தில் எந்த முரண்பாடும் இல்லை என மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பி குமார் தெரிவித்துள்ளார்.
16 July 2020 9:39 AM GMT
சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ காவலில் 5 போலீசார் - பால்துரை ஜாமீன் மனு நாளை விசாரணை
சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ காவலில் உள்ள போலீசார் 5 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.
26 Jun 2020 7:04 AM GMT
சாத்தான்குளம் சம்பவம் : தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி இ மெயிலில் புகார்
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு இ மெயிலில், தி.மு.க. எம்.பி. கனிமொழி புகார் அளித்துள்ளார்.
22 Jun 2020 12:56 PM GMT
இ பாஸ் இல்லாமல் சென்றவரை போலீசார் தாக்கிய சம்பவம் - தினத்தந்தி நாளிதழ் செய்தியை ஆதாரமாக வைத்து வழக்கு
இ பாஸ் இல்லாமல் சென்ற மின் வாரிய ஊழியரை காவல் துறையினர் தாக்கிய விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வைத்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இ பாஸ் இல்லாமல் சென்றவரை போலீசார் தாக்கிய சம்பவம்
16 May 2020 9:39 AM GMT
நகரும் சூட்கேசில் சிறுவன் தூங்கியபடி சென்ற அவலம்: பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஆக்ரா ஆட்சியருக்கு நோட்டீஸ்- மனித உரிமை ஆணையம் அதிரடி
கொளுத்தும் வெயிலில் சிறுவன் நகரும் சூட்கேசில் தூங்கிச் சென்றது தொடர்பாக, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் ஆக்ரா மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது
9 March 2020 7:45 PM GMT
செவிலியர் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த விவகாரம்: தினத்தந்தி செய்தியால் மனித உரிமை ஆணையம் நடவடிக்கை
செவிலியர் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
29 Jan 2020 6:18 PM GMT
செல்போன் மூலம் ஆலோசனை பெற்று பிரசவம் பார்த்த செவிலியர்கள் - மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு
செல்போன் மூலம் ஆலோசனை பெற்று செவிலியர்கள் பிரசவம் பார்த்தது குறித்த தினத்தந்தி நாளிதழ் செய்தி எதிரொலியாக, 4 வாரத்தில் விரிவான அறிக்கை அளிக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
16 Jan 2020 7:46 PM GMT
பல்கலைகழக மாணவர்கள் மீதான தாக்குதல் - தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழக மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், விசாரணை நடத்தி வருகிறது.
30 Nov 2019 9:23 AM GMT
"கீழ்ப்பாக்கம் மருத்துவமனை- இறப்பு எத்தனை?" - அறிக்கை கோரும் மாநில மனித உரிமை ஆணையம்
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இறந்தவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக மருத்துவ கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 Nov 2019 12:49 PM GMT
செவிலியர்கள் பிரசவம் பார்த்த விவகாரம் : 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மருத்துவர் இல்லாமல், செவிலியர்களே பிரசவம் பார்த்ததால், பெண் மரணமடைந்த விவகாரத்தில் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
19 Oct 2019 11:59 AM GMT
இருளர் இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் : மனித உரிமைகள் ஆணையம் கேள்வி
இருளர் இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.