நீங்கள் தேடியது "Hindi"
2 Oct 2019 2:06 PM IST
தமிழ் மொழியைவிட சிறந்த மொழி இல்லை என்பது பிரதமருக்கு தெரியும் - இல. கணேசன்
தமிழ் மொழியைவிட சிறந்த மொழி வேறு இல்லை என்பது எனக்கும், பிரதமருக்கும் நன்றாக தெரியும் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
1 Oct 2019 9:59 PM IST
(01/10/2019) ஆயுத எழுத்து - மோடியின் தமிழ் ஆர்வம் : மொழிப்பற்றா...? அரசியலா...?
(01/10/2019) ஆயுத எழுத்து - மோடியின் தமிழ் ஆர்வம் : மொழிப்பற்றா...? அரசியலா...? - சிறப்பு விருந்தினர்களாக : வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ராம்கி, எழுத்தாளர் // கண்ணதாசன், திமுக
18 Sept 2019 9:46 AM IST
இந்தியாவை இந்தி ஒருங்கிணைக்காது - புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம்
இந்தி இந்தியாவை ஒருங்கிணைக்காது ஆனால் பிஎஸ்என்எல் தான் ஒருங்கிணைக்கும் என புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
18 Sept 2019 8:35 AM IST
மாநில மொழிகளை மத்திய அரசு அழிக்க முயற்சி செய்கிறது - திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி குறித்து 43 இளம் எழுத்தாளர்கள் எழுதிய கவிதைகள் தொகுப்பாக வெளியிடப்பட்டது.
17 Sept 2019 12:51 AM IST
"இந்தி திணிப்பு : மு.க. ஸ்டாலின் - கமலுக்கு கண்டனம்" - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி
"இந்தி திணிப்பு என ஊளையிடுவதா ?"
15 Sept 2019 5:45 PM IST
இரு மொழி கொள்கை : தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள் - கவிஞர் வைரமுத்து
இரு மொழிக் கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
29 Aug 2019 4:43 AM IST
நாடாளுமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக ஒலிக்கும் காலம் - வைரமுத்து
நாடாளுமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக ஒலிக்கும் காலமே தமிழர்களின் கனவு நிறைவேறும் காலம் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
5 Aug 2019 5:25 AM IST
சமஸ்கிருதத்திற்கு ரூ.400 கோடி, தமிழுக்கு வெறும் ரூ.4 கோடி - தி.மு.க. எம்.பி. கனிமொழி
சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்? என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.
31 July 2019 1:02 AM IST
"தமிழுக்காக, திமுக எம்.பி.க்கள் குரல் கொடுக்கிறார்கள்" - ஸ்டாலின்
தமிழுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் தி.மு.க. எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் முழக்கம் எழுப்பி வருவதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
30 July 2019 6:55 AM IST
மொழி கொள்கை தொடர்பாக 50 ஆண்டு நிகழ்வுகளை ஆய்வு செய்க - பொன்.ராதாகிருஷ்ணன்
மொழி கொள்கை தொடர்பாக 50 ஆண்டு நிகழ்வுகளை தமிழக அரசு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
29 July 2019 8:00 PM IST
தபால் துறை தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என ஜூலை 11ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலரசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
21 July 2019 12:28 PM IST
திருச்சி அருங்காட்சியக சிலை திருட்டு வழக்கு : விசாரணையில் வெளியான தகவல்கள்...
சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ராம் குமாரிடம் ரகசிய விசாரணையில் வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேர் குறித்தும் மாயமான சிலைகள் குறித்தும் சில முக்கிய தகவல்கள் வெளியிட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.