மாநில மொழிகளை மத்திய அரசு அழிக்க முயற்சி செய்கிறது - திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி குறித்து 43 இளம் எழுத்தாளர்கள் எழுதிய கவிதைகள் தொகுப்பாக வெளியிடப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி குறித்து 43 இளம் எழுத்தாளர்கள் எழுதிய கவிதைகள் தொகுப்பாக வெளியிடப்பட்டது. சென்னையில் நடைபெற நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிட ஜோக்கர் திரைப்படத்தின் இயக்குனர் ராஜூ முருகன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டார். நிழ்ச்சியில் பேசிய திருமாவளவன், இந்தி தான் இந்தியாவின் அடையாளம் என்பது அனைத்து மொழிகளையும் அழித்தொழிக்கும் முயற்சி என விமர்சித்தார். பன்முகம் தன்மை கொண்ட இந்தியாவில் மத்திய அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
Next Story