நீங்கள் தேடியது "Hindi"

இந்தி பேசும் மக்களை திருப்தி படுத்தவே இந்தி திணிப்பு - தயாநிதிமாறன் குற்றச்சாட்டு
9 Jun 2019 7:03 AM IST

இந்தி பேசும் மக்களை திருப்தி படுத்தவே இந்தி திணிப்பு - தயாநிதிமாறன் குற்றச்சாட்டு

இந்தி பேசும் மக்களை திருப்திபடுத்தவே மத்திய அரசு இந்தி திணிப்பை மேற்கொள்வதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழிக்க முயற்சி - மத்திய அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு
9 Jun 2019 3:12 AM IST

"மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழிக்க முயற்சி" - மத்திய அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு

நமது மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழித்து அந்த வெற்றிடத்தில் தங்களுக்கு தேவையானவற்றை நிரப்பி கொள்ள மத்திய அரசு இந்தி திணிப்பை கையிலெடுத்துள்ளது என்று திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

செல்லூர் ராஜு பணக்கார அமைச்சர் - ஜெயக்குமார்
7 Jun 2019 3:54 PM IST

செல்லூர் ராஜு பணக்கார அமைச்சர் - ஜெயக்குமார்

கூட்டுறவு துறை பணக்கார துறை, செல்லூர் ராஜு பணக்கார அமைச்சர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மொழியை வைத்து வியாபாரம் செய்கிறது திமுக - அமைச்சர் ஜெயக்குமார்
7 Jun 2019 3:48 PM IST

மொழியை வைத்து வியாபாரம் செய்கிறது திமுக - அமைச்சர் ஜெயக்குமார்

மொழியை வைத்து திமுகவினர் வியாபாரம் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் புத்தகத்தில் சர்ச்சை : பாரதியார் தலைப்பாகையில் காவி... - தமிழிசை விளக்கம்
5 Jun 2019 3:58 PM IST

தமிழ்ப் புத்தகத்தில் சர்ச்சை : பாரதியார் தலைப்பாகையில் காவி... - தமிழிசை விளக்கம்

பாடப்புத்தக அட்டையில் பாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பதன் பின்னணியில் பா.ஜ.க. தூண்டுதல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், காவி நிறம் என்றாலே மதம் சார்ந்தது என சொல்வது சரியில்லை என தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

மதநல்லிணக்கத்துக்காக பாடுபட்டவர் காயிதே மில்லத் - வைகோ புகழாரம்
5 Jun 2019 12:53 PM IST

"மதநல்லிணக்கத்துக்காக பாடுபட்டவர் காயிதே மில்லத்" - வைகோ புகழாரம்

காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த நாளையொட்டி, அவரின் நினைவிடத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்.

காயிதே மில்லத் 124 - வது பிறந்த நாள் விழா : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மரியாதை
5 Jun 2019 12:50 PM IST

காயிதே மில்லத் 124 - வது பிறந்த நாள் விழா : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மரியாதை

காயிதே மில்லத்தின் 124 -ம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பெரிய மசூதி வளாகத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சி மூத்த தலைவர்கள் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்.

இந்தி கட்டாயமில்லை : திருத்தம் என்பது ஏமாற்று வேலை - கி. வீரமணி புகார்
3 Jun 2019 5:51 PM IST

"இந்தி கட்டாயமில்லை" : ''திருத்தம்'' என்பது ஏமாற்று வேலை - கி. வீரமணி புகார்

மத்தியில் ஆளும் பாஜக அரசு, மும்மொழி திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு பின்னர், இந்தி கட்டாயமில்லை என திருத்தம் கூறுவது ஏமாற்று வேலை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

இந்தி கட்டாயம் இல்லை... அழகிய தீர்வு : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து
3 Jun 2019 12:29 PM IST

இந்தி கட்டாயம் இல்லை... அழகிய தீர்வு : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து

தமிழகத்தில் இந்தி கட்டாயம் இல்லை என மும்மொழிக் கொள்கை வரைவில் திருத்தப்பட்டது அழகிய தீர்வு என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்தி பாம்பின் நச்சு பல் பிடுங்கப்படும் - வீரமணி
3 Jun 2019 12:05 PM IST

இந்தி பாம்பின் நச்சு பல் பிடுங்கப்படும் - வீரமணி

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி மலர்தூவி மரியாதை செய்தார்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
2 Jun 2019 11:40 PM IST

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி கொள்கை : எங்கும், எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது - பிரகாஷ் ஜவடேகர்
2 Jun 2019 10:35 AM IST

புதிய கல்வி கொள்கை : "எங்கும், எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது" - பிரகாஷ் ஜவடேகர்

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.