நீங்கள் தேடியது "highcourt"

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது..?
6 Feb 2019 4:49 PM IST

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது..?

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவ மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் - கருத்துரு அனுப்ப தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
3 Feb 2019 1:38 AM IST

மருத்துவ மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் - கருத்துரு அனுப்ப தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தடை செய்யப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அரசு கல்லூரிகளில் சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் முடிவெடுத்து தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொன்மாணிக்கவேலுக்கு செய்து கொடுத்த வசதிகள் என்னென்ன..? அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் இறுதி கெடு
2 Feb 2019 4:49 AM IST

பொன்மாணிக்கவேலுக்கு செய்து கொடுத்த வசதிகள் என்னென்ன..? அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் இறுதி கெடு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரிக்கு செய்து தரப்பட்ட வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.

நடைபாதையில் வியாபாரம் நடக்கிறதா? சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உத்தரவு
2 Feb 2019 2:06 AM IST

நடைபாதையில் வியாபாரம் நடக்கிறதா? சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உத்தரவு

சென்னை என்.எஸ்.சி.போஸ் சாலையில் உள்ள சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்த கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் - அகற்ற வே​ண்டும் என உயர்நீதின்றம் உத்தரவு
1 Feb 2019 4:42 AM IST

"கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள்" - அகற்ற வே​ண்டும் என உயர்நீதின்றம் உத்தரவு

பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் நிர்ணயித்த அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா? - உயர்நீதிமன்றம்
31 Jan 2019 2:04 AM IST

திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் நிர்ணயித்த அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா? - உயர்நீதிமன்றம்

திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் நிர்ணயித்த அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
30 Jan 2019 12:38 AM IST

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டாம் என சம்மந்தப்பட்டவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உபரி இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு
26 Jan 2019 2:09 AM IST

உபரி இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு

"வரும் ஜனவரி 30 வரை அரசாணையை அமலாக்கமாட்டோம்" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தகவல்

பெண்கள் விடுதி - நீதிமன்றம் அதிரடி
25 Jan 2019 4:25 AM IST

பெண்கள் விடுதி - நீதிமன்றம் அதிரடி

பெண்கள் விடுதிகளுக்கு அனுமதி கொடுப்பதில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது

டாஸ்மாக் கடை திறக்க இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
25 Jan 2019 3:20 AM IST

டாஸ்மாக் கடை திறக்க இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

நெல்லை மாவட்டம் பணகுடியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க இடைகால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.