நீங்கள் தேடியது "Helmet Compulsory"

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களிடம் லஞ்சம் வாங்கிய போலீசார் - வீடியோ காட்சி வெளியீடு
4 Oct 2019 1:34 PM GMT

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களிடம் லஞ்சம் வாங்கிய போலீசார் - வீடியோ காட்சி வெளியீடு

கோவையில் ஹெல்மெட் அணிந்து வந்தவரிடம் வலுக்கட்டாயமாக நூறு ரூபாய் லஞ்சம் வசூலித்த போலீசாரின் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

போக்குவரத்து விதிமுறை மீறல் - நவீன கேமராக்கள் மூலம் 28 லட்சம் வழக்கு பதிவு
10 Sep 2019 3:48 AM GMT

போக்குவரத்து விதிமுறை மீறல் - நவீன கேமராக்கள் மூலம் 28 லட்சம் வழக்கு பதிவு

சென்னையில் இரண்டு மாதங்களில் மட்டும் அதிநவீன கேமராக்கள் மூலம், சுமார் 28 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருசக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் அவசியம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
19 Aug 2019 7:00 AM GMT

இருசக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் அவசியம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருப்பவர்களும், ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தலைக்கவசம் அவசியம் - நீதிமன்ற உத்தரவு : போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் ஆய்வு
30 Jun 2019 3:44 AM GMT

தலைக்கவசம் அவசியம் - நீதிமன்ற உத்தரவு : போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் ஆய்வு

இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்த சென்னையில் போக்குவரத்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

ஹெல்மெட் அணிவதை ஒரு கலாச்சாரமாக முன்னெடுக்க வேண்டும் - காவல் ஆணையர்
14 Sep 2018 9:21 AM GMT

"ஹெல்மெட் அணிவதை ஒரு கலாச்சாரமாக முன்னெடுக்க வேண்டும்" - காவல் ஆணையர்

ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வு முகாமில் ஹெல்மெட் அணிவதை ஒரு கலாச்சாரமாக முன்னெடுக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் கேட்டுக்கொண்டார்.

நடனமாடியபடி போக்குவரத்தை சரிசெய்த காவலர்
11 Sep 2018 8:21 PM GMT

நடனமாடியபடி போக்குவரத்தை சரிசெய்த காவலர்

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடன அசைவுகள் மூலம் போக்குவரத்து காவலர் ஒருவர் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

(31/08/2018) மக்களின் பார்வையில் : பெட்ரோல் - டீசல்
31 Aug 2018 5:03 PM GMT

(31/08/2018) மக்களின் பார்வையில் : பெட்ரோல் - டீசல்

(31/08/2018) மக்களின் பார்வையில் : பெட்ரோல் - டீசல்

ஆயுத எழுத்து - 31.08.2018 - கட்டாய ஹெல்மெட் : நடைமுறை சிக்கல்கள் என்ன ?
31 Aug 2018 4:39 PM GMT

ஆயுத எழுத்து - 31.08.2018 - கட்டாய ஹெல்மெட் : நடைமுறை சிக்கல்கள் என்ன ?

ஆயுத எழுத்து - 31.08.2018 - கட்டாய ஹெல்மெட் : நடைமுறை சிக்கல்கள் என்ன ?...சிறப்பு விருந்தினராக - மா.ராதாகிருஷ்ணன் , சமூக ஆர்வலர்// சம்பந்தன் ராமு, சாமானியர்// சித்தண்ணன் , காவல்துறை-அதிகார்- ஓய்வு

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூலை வரை 38,491 விபத்துக்கள் நடந்துள்ளன - தமிழக அரசு
27 Aug 2018 3:53 PM GMT

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூலை வரை 38,491 விபத்துக்கள் நடந்துள்ளன - தமிழக அரசு

இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் மற்றும் கார்களில் செல்வோர் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

ஹெல்மெட் கட்டாயம் : வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதம்
27 Aug 2018 3:42 AM GMT

ஹெல்மெட் கட்டாயம் : வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதம்

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து, பல இடங்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்.