இருசக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் அவசியம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருப்பவர்களும், ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், இனி இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருப்பவர்களும், ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் என்று, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story