நீங்கள் தேடியது "Heavy"

கொட்டும் மழையில் கர்ப்பிணியை பிரசவத்திற்கு தூக்கி சென்ற ராணுவ வீரர்கள்
13 Aug 2018 4:31 PM IST

கொட்டும் மழையில் கர்ப்பிணியை பிரசவத்திற்கு தூக்கி சென்ற ராணுவ வீரர்கள்

சட்டீஸ்கர் மாநிலம் கொண்டகான் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

சீனாவின் கன மழையால் சாலையின் நடுவே ராட்சத பள்ளம்
13 Aug 2018 11:23 AM IST

சீனாவின் கன மழையால் சாலையின் நடுவே ராட்சத பள்ளம்

சீனாவின் கன மழையால் சாலையின் நடுவே ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் விழ இருந்த காரை பொதுமக்கள் போராடி மீட்டுள்ளனர்.

கேரளா மழை வெள்ளத்தின் முதற்கட்ட ஆய்வில் ரூ.8,316 கோடி சேதம் என கணக்கீடு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
13 Aug 2018 9:00 AM IST

கேரளா மழை வெள்ளத்தின் முதற்கட்ட ஆய்வில் ரூ.8,316 கோடி சேதம் என கணக்கீடு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதத்தை பார்வையிட மத்தியக் குழுவை அனுப்பக் கோரியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தொடரும் கனமழை - உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு
12 Aug 2018 8:05 AM IST

கேரளாவில் தொடரும் கனமழை - உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு

கேரளா கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.

கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா...
11 Aug 2018 10:10 AM IST

கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா...

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கேரள மாநிலம் தத்தளிக்கிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் சாலை
10 Aug 2018 9:39 AM IST

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் சாலை

கேரள மாநிலம் மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் அங்குள்ள சாலை அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

கேரள முதல்வரிடம் விசாரித்தார், பிரதமர் மோடி
10 Aug 2018 7:17 AM IST

கேரள முதல்வரிடம் விசாரித்தார், பிரதமர் மோடி

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி விசாரித்துள்ளார்.

கேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழை - வெள்ளத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
10 Aug 2018 7:07 AM IST

கேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழை - வெள்ளத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கபினியில் நீர் திறப்பு 50 ஆயிரம் கன அடியாக உயர்வு
12 July 2018 11:03 AM IST

கபினியில் நீர் திறப்பு 50 ஆயிரம் கன அடியாக உயர்வு

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
11 July 2018 4:19 PM IST

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.