கபினியில் நீர் திறப்பு 50 ஆயிரம் கன அடியாக உயர்வு
டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு
கர்நாடக மாநிலத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை காரணமாக, கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் காவிரி நீரின் அளவு, விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. எற்கனவே 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை 50 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு, படிப்படியாக உயர்ந்து வருகிறது. எனவே, டெல்டா பாசனத்திற்கு, விரைவில் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story