நீங்கள் தேடியது "Health"
26 Oct 2020 6:30 PM IST
முதன்முறையாக குறைந்த கொரோனா இறப்பு விகிதம்
கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பு குறைந்து வருவது, புதிய நம்பிக்கையை தருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
13 March 2020 1:23 AM IST
எதிர்காலத்தில் மண் புழுக்களை சாப்பிடலாம், மண் புழுவில் அதிக சத்துள்ளதாக கண்டுபிடிப்பு
உணவு தட்டுப்பாடை போக்கவும், சத்தாண உணவை சாப்பிடவும் எதிர்காலத்தில் மண் புழுவை பொதுமக்கள் சாப்பிடலாம் என்று விஞ்ஞாணிகள் கண்டுபிடித்துள்ளனர்
10 Jun 2019 9:59 AM IST
75 மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவ கல்லூரிகளாக மாற்ற சுகாதார அமைச்சகம் திட்டம்
நாடு முழுவதும் 3வது கட்டமாக, 75 மாவட்ட அரசு மருத்துவமனைகளை, மருத்துவ கல்லூரிகளாக மாற்ற மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.
28 May 2019 8:05 AM IST
மகளின் திருமணத்தில் பாடிய தந்தை மயங்கி விழுந்து மரணம்
கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரை பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு பிரசாத்.
15 March 2019 11:51 PM IST
விஜயகாந்த் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது - வாசன்
சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்,
16 Feb 2019 7:14 PM IST
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் எம்எல்ஏ - முதலமைச்சர், துணை முதலமைச்சர் நலம் விசாரித்தனர்
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்டரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நலம் விசாரித்தார்.
23 Jan 2019 10:53 PM IST
"இலாகா இல்லாத அமைச்சரானார் அருண் ஜேட்லி"
அருண் ஜேட்லி சிகிச்சை முடித்து நாடு திரும்பு வரை, துறை இல்லாத அமைச்சராக கருதப்படுவார் என குடியரசுத்தலைவர் மாளிகை அறிவித்துள்ளது
12 Jan 2019 9:15 AM IST
ஆஸ்துமா நோயாளிகளுக்கு நவீன சாதனம் - தமிழக மாணவர்கள் சாதனை
ஆந்திராவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், ஆஸ்துமா நோயாளிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்து சத்தியமங்கலம் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
3 Jan 2019 1:02 AM IST
சுகாதார அதிகாரி அலுவலகத்தில் சோதனை - 38 தங்க நாணயங்கள், ரூ.1 லட்சம் சிக்கியது
விழுப்புரத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணம் மற்றும் பரிசு பொருட்கள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 Nov 2018 5:56 AM IST
இளம் பெண்ணை யார் காதலிப்பது என்பதில் பிரச்சனை : கர்னூல் அருகே ஜூனியர் கல்லூரி மாணவர்கள் கடும் மோதல்
இளம் பெண்ணை யார் காதலிப்பது என்பதில் பிரச்சனை : கர்னூல் அருகே ஜூனியர் கல்லூரி மாணவர்கள் கடும் மோதல்
10 Nov 2018 12:00 AM IST
"பம்பை - சன்னிதானம் இடையே 16 சிகிச்சை மையங்கள்"
"3 ஆயிரம் சுகாதாரத்துறை ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள்"
26 Oct 2018 4:30 PM IST
ஓமலூரில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு : சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஆய்வு
தந்தி டிவி செய்தியின் எதிரொலியாக, ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் சதாசிவம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.