எதிர்காலத்தில் மண் புழுக்களை சாப்பிடலாம், மண் புழுவில் அதிக சத்துள்ளதாக கண்டுபிடிப்பு

உணவு தட்டுப்பாடை போக்கவும், சத்தாண உணவை சாப்பிடவும் எதிர்காலத்தில் மண் புழுவை பொதுமக்கள் சாப்பிடலாம் என்று விஞ்ஞாணிகள் கண்டுபிடித்துள்ளனர்
எதிர்காலத்தில் மண் புழுக்களை சாப்பிடலாம், மண் புழுவில் அதிக சத்துள்ளதாக கண்டுபிடிப்பு
x
உணவு தட்டுப்பாடை போக்கவும், சத்தாண உணவை சாப்பிடவும் எதிர்காலத்தில் மண் புழுவை பொதுமக்கள் சாப்பிடலாம் என்று விஞ்ஞாணிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக லாட்வியாவில் விஞ்ஞாணிகள் நடத்திய ஆய்வில், மண் புழுக்களில் அதிக சத்து இருப்பதால், மக்கள் அதனை சாப்பிடலாம் என்று தெரிவித்துள்ளனர். லாலி பாப் மிட்டாய் உள்ளே மண் புழுவை போட்டு உணவு தயாரிக்கும் முறையில் விஞ்ஞாணிகள் ஈடுபட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்