"பம்பை - சன்னிதானம் இடையே 16 சிகிச்சை மையங்கள்"

"3 ஆயிரம் சுகாதாரத்துறை ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள்"
பம்பை - சன்னிதானம் இடையே 16 சிகிச்சை மையங்கள்
x
சபரிமலையில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகளவில் பக்தர்கள் வரக்கூடும் என்பதால் பம்பை- சன்னிதானம் இடையே ஆக்சிஜன் பார்லர்களுடன் 16 சிகிச்சை மையங்கள் திறக்க கேரள சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. கேரள சுகாதார துறை அமைச்சர் ஷைலஜா தலைமையில் திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது . சுகாதாரத்துறை இயக்குனர் தலைமையில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட
சுகாதாரத்துறை ஊழியர்களை சபரிமலையில் பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்