நீங்கள் தேடியது "haryana"
9 March 2019 8:30 AM IST
அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்குவதை எதிர்த்து வழக்கு - சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்குவதை எதிர்த்து தமிழ்நாடு முற்போக்கு மக்கள் கட்சியின் செயலாளர் எஸ்.செந்தில்குமார், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
9 March 2019 8:20 AM IST
சென்னையில் மார்ச் 11-ல் அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம்
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் திங்கள்கிழமை சென்னை அசோக் நகரில் உள்ள அ.ம.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
9 March 2019 8:17 AM IST
அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் தேதி அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் வரும் திங்கட்கிழமை தொடங்கும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
9 March 2019 7:50 AM IST
காங்கிரஸ் சார்பில் மகளிர் தின விழா கூட்டம் : வழக்கறிஞர் சினேகாவுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழி
மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை ராயயுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சாதி, மதம் இல்லை என சான்றிதழ் பெற்ற வழக்கறிஞர் சினேகாவுக்கு ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும், தில்லையாடி வள்ளியம்மை விருதும் வழங்கப்பட்டது.
9 March 2019 7:38 AM IST
"அதிகாரத்திற்காக அதிமுக பாஜக எந்த எல்லைக்கும் செல்வார்கள்" - வைகோ
அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
8 March 2019 8:07 AM IST
டெல்லியில் இன்று பா.ஜ.க. ஆட்சிமன்ற குழுக்கூட்டம்
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள நிலையில், டெல்லியில் பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
8 March 2019 7:55 AM IST
மகாராஷ்டிரா, ஹரியானாவுக்கு முன்கூட்டியே தேர்தல்
நாடாளுமன்ற தேர்தல் தேதி, 12ம் தேதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
24 Jan 2019 3:27 PM IST
குடியிருப்பு பகுதியில் திடீர் தீவிபத்து - 7 மாத பச்சிளம் குழந்தை பலி
ஹரியானாவில், ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 7 மாத பச்சிளம் குழந்தை உடல் கருகி பலியானது.
24 Jan 2019 11:57 AM IST
அரியானா : தரைமட்டமான 4 மாடி கட்டடம்
அரியானா மாநிலம் குர்கிராமில் 4 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது.
9 Dec 2018 12:33 PM IST
பள்ளியில் குழந்தைகளின் வாயில் "செலோடேப்" ஒட்டிய ஆசிரியர்...
அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளின் வாயில், ஆசிரியை ஒருவர் "செலோடேப்" ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
22 Sept 2018 10:11 AM IST
மகனை மட்டையால் அடிக்கும் தாய் - அதிர்ச்சி வீடியோ காட்சிகள்
அரியானாவை சேர்ந்த பெண் ஒருவர் நடுத்தெருவில் தனது மகனை மட்டையால் அடிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
2 Sept 2018 2:19 PM IST
6 மாநிலங்களில் நிர்ணயித்துள்ள விகிதாச்சாரத்தை விட மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகம்
ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என, உலக சுகாதார மையம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த விகிதாச்சாரத்தின்படி, இந்தியாவில் தமிழகம், டெல்லி, கர்நாடகா, கேரளா, கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களுடன் ஒப்பிடும்போது, மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.