நீங்கள் தேடியது "Guinness Record"

மின்கம்பத்தில் தலைகீழாக ஏறி அசத்தும் இளைஞர் - கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சி
18 Feb 2020 12:18 PM IST

மின்கம்பத்தில் தலைகீழாக ஏறி அசத்தும் இளைஞர் - கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சி

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என லட்சியக்கனவுகளோடு, மின்கம்பத்தில் தலைகீழாக ஏறி அசத்துகிறார், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்...

முட்டையில் தலைவர்கள் படம் வரைந்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ல் இடம் பிடித்த கல்லூரி மாணவி
18 Feb 2020 11:29 AM IST

முட்டையில் தலைவர்கள் படம் வரைந்து 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'ல் இடம் பிடித்த கல்லூரி மாணவி

தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளை முட்டையில் வரைந்து, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சில்' இடம் பிடித்துள்ளார் கல்லூரி மாணவி ஒருவர்.

ஒசூர் : 1.42 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் யோகா - உலக சாதனையாக அங்கீகரிப்பு
5 Dec 2019 9:13 AM IST

ஒசூர் : 1.42 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் யோகா - உலக சாதனையாக அங்கீகரிப்பு

ஒசூர் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் பங்கேற்று உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து, உலக சாதனையை நிகழ்த்தினர்.

பிரம்மாண்ட மனித ராக்கெட் - 11,443 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
29 Nov 2019 8:46 AM IST

பிரம்மாண்ட மனித ராக்கெட் - 11,443 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

சார்ஜா இந்திய சர்வதேச பள்ளிக்கூட வளாகத்தில் 11 ஆயிரத்து 443 மாணவ, மாணவிகள் மனித ராக்கெட்டை உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

தானியங்களை கொண்டு மலைக்கோட்டை உருவாக்கம்...3ம் வகுப்பு பள்ளி மாணவி சாதனை
26 Sept 2019 9:19 AM IST

தானியங்களை கொண்டு மலைக்கோட்டை உருவாக்கம்...3ம் வகுப்பு பள்ளி மாணவி சாதனை

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 3 ஆம் வகுப்பு மாணவி தாரணிகா லட்சுமி , நவதானியங்களை கொண்டு திருச்சியின் அடையாளமாக போற்றப்படும் மலைக்கோட்டையை உருவாக்கி சாதனை படைத்தார்.

15 ஆயிரம் மாணவர்களுக்கு மரக்கன்று : புனே பல்கலை. கின்னஸ் சாதனை முயற்சி
24 Jun 2019 9:08 AM IST

15 ஆயிரம் மாணவர்களுக்கு மரக்கன்று : புனே பல்கலை. கின்னஸ் சாதனை முயற்சி

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே பல்கலைக்கழகம் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியாக, 15 ஆயிரம் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியுள்ளது.

டேக்வண்டோ போட்டியில் கின்னஸ் சாதனை : அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்
30 April 2019 1:02 AM IST

டேக்வண்டோ போட்டியில் கின்னஸ் சாதனை : அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசுப் பள்ளி மாணவர்கள் டேக்வண்டோ போட்டியில் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.