நீங்கள் தேடியது "GST Council"
12 Jun 2021 1:03 PM GMT
செலவுகளை 20% குறைக்க கோரும் மத்திய நிதியமைச்சகம் - மத்திய அமைச்சகங்களுக்கு கோரிக்கை
நிதிப்பற்றாக்குறை காரணமாக, அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் அதனை சார்ந்த துறைகள், தங்களது செலவுகளை 20 சதவீதம் குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சரகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்.
12 Jun 2020 12:29 PM GMT
டெல்லியில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மத்திய நிதியமைச்சர், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்பு
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வரும் நிலையில் ஊரடங்கிற்கு பின்னர் முதல்முறையாக டெல்லியில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.
14 March 2020 7:08 PM GMT
ஏப்ரல் 1 முதல் புதிய வரி விதிப்பு அமல்
தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
14 March 2020 3:04 AM GMT
"ஜி.எஸ்.டி. வரி குறைப்பு, வரி விலக்கு குறித்து ஆலோசிக்கப்படும்" - அமைச்சர் ஜெயக்குமார்
ஜி.எஸ்.டி. ரசீது இல்லாமல் போலியான ரசீது கொடுத்து ஏமாற்றும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
18 Jan 2020 6:37 PM GMT
தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ. 4,073 கோடி - உடனடியாக விடுவிக்க அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்
தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ. 4,073 கோடியை உடனடியாக விடுவிக்க அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்
21 Sep 2019 4:30 AM GMT
37-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பு
கோவாவில் நடைபெற்ற 37-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பை அறிவித்தார்.
23 Aug 2019 9:02 AM GMT
ஜி.எஸ்.டி. அமலால் ஏற்படும் விளைவு பற்றி அரசுக்கு புரிதல் இல்லை - கபில்சிபல்
நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ள நிலையில் அதனை சீர்செய்ய உறுதியான நடவடிக்கை தேவை என நிதி ஆயோக் தலைவர் கூறும் போது நிதியமைச்சர் அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
27 July 2019 9:35 PM GMT
நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி குழுமக் கூட்டம் - மின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு
அனைத்து மின்சார வாகனங்களுக்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.
24 July 2019 9:18 PM GMT
குடியிருப்போர் நலச்சங்கங்கள் வசூலிக்கும் பராமரிப்பு சந்தாவிற்கு ஜிஎஸ்டி உண்டா? - கலால் வரித்துறை ஆணையர் விளக்கம்
குடியிருப்போர் நலச்சங்கங்கள் வசூலிக்கும் மாதாந்திர பராமரிப்பு சந்தா தொகைக்கு ஜிஎஸ்டி உண்டா என்பது குறித்து ஜிஎஸ்டி மற்றும் கலால் வரித்துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
2 July 2019 5:04 AM GMT
"ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் எளிமைப்படுத்தப்படும்" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வது மேலும் எளிமைப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
1 July 2019 7:08 PM GMT
பா.ம.க.வுக்கு எம்.பி. சீட் வழங்குவோம் - அமைச்சர் ஜெயகுமார்
அ.தி.மு.க. ஜெண்டில்மேன் கட்சி என்றும் பா.ம.க.வுக்கு வழங்க வேண்டிய மாநிலங்களவை இடத்தை தருவோம் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.