"ஜி.எஸ்.டி. வரி குறைப்பு, வரி விலக்கு குறித்து ஆலோசிக்கப்படும்" - அமைச்சர் ஜெயக்குமார்

ஜி.எஸ்.டி. ரசீது இல்லாமல் போலியான ரசீது கொடுத்து ஏமாற்றும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
x
ஜி.எஸ்.டி. ரசீது இல்லாமல் போலியான ரசீது கொடுத்து ஏமாற்றும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். 39-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ள அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 62 சரக்கு மற்றும் சேவைகள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்