நீங்கள் தேடியது "government"
2 March 2019 8:56 AM IST
அரசு பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரம்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து கீரப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தது.
22 Feb 2019 11:46 AM IST
விவசாய நிலங்களில் பற்றிய தீ : சுமார் 700 ஏக்கர் பயிர்கள் சேதம்
தீயணைப்பு வாகனங்கள் செல்வதில் சிரமம்
22 Feb 2019 11:36 AM IST
நிதியுதவி விண்ணப்பம் - விவசாயிகளிடம் 30 லஞ்சம்
2 கிராம உதவியாளர்கள் பணி இடைநீக்கம்
22 Feb 2019 10:12 AM IST
முட்டை கொள்முதல் தொடர்பான அரசாணை- 57 ரத்து
தமிழக அரசின் அரசாணையில் பாகுபாடு உள்ளது : தற்போது வழங்குபவர்களிடம் அதே விலைக்கு வாங்கலாம்
18 Feb 2019 9:12 PM IST
சிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா
சிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.
15 Feb 2019 6:15 PM IST
அரசு பள்ளிக்கு கல்விசீர் வழங்கிய கிராமமக்கள் : ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கி அசத்தல்
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தின்னபட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கிராமமக்கள் சீர்வரிசையாக வழங்கினர்.
15 Feb 2019 8:49 AM IST
பிரபல தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்தது பாஜக அரசு - ராகுல்காந்தி
தொழிலதிபர்களின் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தது பா.ஜ.க. அரசு என, ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
13 Feb 2019 7:22 PM IST
தமிழக அரசின் ரூ.2,000 சிறப்பு நிதி : தகுதியானவர்களின் பட்டியல் தயார்
தமிழக அரசின் சிறப்பு நிதி 2 ஆயிரம் ரூபாய் பெற தகுதியானவர்களின் பட்டியல் தயார் நிலையில் இருப்பதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
11 Feb 2019 4:16 PM IST
தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முல்லை பெரியாறில் புதிய அணை இல்லை - கேரள அரசு உத்தரவாதம்
தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
10 Feb 2019 12:58 PM IST
சுத்திகரிக்கப்பட் குடிநீர் விற்பனை திட்டம் தொடக்கம்
தமிழக அரசின் சுத்திகரிக்கப்பட் குடிநீர் விற்பனை திட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்புரத்தில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
10 Feb 2019 10:48 AM IST
கஜா புயலால் பாதிப்படைந்த பைபர் படகுகள் - கூடுதல் நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
கஜா புயலால் பாதிப்படைந்த பைபர் படகுகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
8 Feb 2019 1:22 AM IST
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் தமிழக அரசு தான் முதல் குற்றவாளி - வைகோ
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால். தமிழக அரசு தான் முதல் குற்றவாளி என்று வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.