சுத்திகரிக்கப்பட் குடிநீர் விற்பனை திட்டம் தொடக்கம்
தமிழக அரசின் சுத்திகரிக்கப்பட் குடிநீர் விற்பனை திட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்புரத்தில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சுத்திகரிக்கப்பட் குடிநீர் விற்பனை திட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்புரத்தில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னதம்பி உள்ளிட்டோர் குடிநீர் விற்பனையை தொடங்கி வைத்தனர். இந்த நிலையத்தில 7 ரூபாய் செலுத்தினால் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story