நிதியுதவி விண்ணப்பம் - விவசாயிகளிடம் 30 லஞ்சம்

2 கிராம உதவியாளர்கள் பணி இடைநீக்கம்
நிதியுதவி விண்ணப்பம் - விவசாயிகளிடம் 30 லஞ்சம்
x
2 ஹெக்டேருக்கும் குறைவான சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, மத்திய அரசு முதல் கட்டமாக வழங்கும் 2 ஆயிரம் நிதி உதவியை பெற, காஞ்சிபுரம் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் பூனம்கரணை கிராம நிர்வாக  உதவியாளர்கள்  தலா 30 ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளனர். இவர்கள் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலை தளத்தில் பரவியதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவின் பேரில், இருசன் மற்றும் அமுதா ஆகிய கிராம நிர்வாக உதவியாளர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்

Next Story

மேலும் செய்திகள்