நீங்கள் தேடியது "government"

நான் ஒரு போராளி - நித்தியானந்தா
22 Dec 2019 2:59 AM IST

"நான் ஒரு போராளி" - நித்தியானந்தா

"கற்பு என்றால் என்ன" - நித்தியானந்தா விளக்கம்

மருமகள் தூக்கிட்டு தற்கொலை : உறவினர்கள் சாலை மறியல்
22 Dec 2019 1:59 AM IST

"மருமகள் தூக்கிட்டு தற்கொலை : உறவினர்கள் சாலை மறியல்"

ராஜபாளையத்தில் மருமகள் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரின் மாமனார் மற்றும் மாமியாரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேன் மீது பைக் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு
22 Dec 2019 1:52 AM IST

வேன் மீது பைக் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் தேனி நெடுஞ்சாலையில், வேன் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

வெள்ளரி அம்மன் கோவில் : பாம்பை வைத்து சர்ப்ப சாந்தி பூஜை
22 Dec 2019 1:49 AM IST

"வெள்ளரி அம்மன் கோவில் : பாம்பை வைத்து சர்ப்ப சாந்தி பூஜை"

சமூகவலை தளத்தில் வைரலாகும் வீடியோ

கிறிஸ்தவர்க்கும் மத்திய பாஜக அரசு பாதிப்பை ஏற்படுத்தும் - திமுக எம்.பி. தயாநிதி மாறன் புகார்
22 Dec 2019 1:45 AM IST

"கிறிஸ்தவர்க்கும் மத்திய பாஜக அரசு பாதிப்பை ஏற்படுத்தும்" - திமுக எம்.பி. தயாநிதி மாறன் புகார்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்றது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம் : தேசிய கீதம் பாடி போராட்டத்தை முடித்த மாணவர்கள்
22 Dec 2019 12:44 AM IST

"குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம் : தேசிய கீதம் பாடி போராட்டத்தை முடித்த மாணவர்கள்"

புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை ராய்ப்பேட்டையில் உள்ள புது கல்லூரி மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

(21.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
22 Dec 2019 12:25 AM IST

(21.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(21.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

அபுதாபி டென்னிஸ் : இறுதி சுற்றில் நடால்
22 Dec 2019 12:22 AM IST

"அபுதாபி டென்னிஸ் : இறுதி சுற்றில் நடால்"

அபுதாபியில் நடைபெற்று வரும் முபாதாலா சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் நடால், இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா
22 Dec 2019 12:19 AM IST

வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா

அசுரன் படத்தைப் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கின்றார்.

நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த பா.ஜ.க. வியூகம்
22 Dec 2019 12:17 AM IST

"நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த பா.ஜ.க. வியூகம்"

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.