"கிறிஸ்தவர்க்கும் மத்திய பாஜக அரசு பாதிப்பை ஏற்படுத்தும்" - திமுக எம்.பி. தயாநிதி மாறன் புகார்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்றது. இதில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கலந்து கொண்டு 1200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, தயாநிதி மாறன், இஸ்லாமியர்களை தொடர்ந்து கிறித்துவர்களுக்கு மத்திய பாஜக அரசு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
Next Story