நீங்கள் தேடியது "government"
1 March 2020 1:46 AM IST
"விஜய்க்கு பாசமாக முத்தம் தந்த விஜய் சேதுபதி : புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் நெகிழ்ச்சி"
புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் நெகிழ்ச்சி
1 March 2020 1:43 AM IST
"தலைவராக பணம், ஜாதி, மதம் போன்ற வழிகளை கையாள்கின்றனர்" - குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு குற்றச்சாட்டு
தலைவர் ஆக வேண்டும் என்பதற்காக, பணம், ஜாதி, மதம் போன்ற வழிகளை சிலர் கையாள்வதாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
1 March 2020 1:41 AM IST
"ஐ.எஸ்.எல். கால்பந்து - அரையிறுதி சுற்று : கோவா அணியை பந்தாடியது சென்னை"
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் அரையிறுதியின் முதல் சுற்று போட்டியில் கோவா அணியை சென்னை அணி பந்தாடியது
29 Feb 2020 1:01 PM IST
கன்னையா குமார் மீதான தேசத் துரோக வழக்கு - அனுமதி வழங்கிய டெல்லி அரசுக்கு சிதம்பரம் கண்டனம்
தேசத்துரோக சட்டத்தைப் புரிந்துகொள்வதில் மத்திய அரசை போல் டெல்லி அரசும் தவறிவிட்டதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
29 Feb 2020 4:39 AM IST
ஜீப்ஸி படத்தின் ரிலீஸ் டீசரை வெளியிடும் சூர்யா
ஜீப்ஸி படத்தின் ரிலீஸ் டீசரை நாளை மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிட உள்ளார்
29 Feb 2020 4:36 AM IST
"நடிகர் சுந்தர் ராஜன் நலமாக உள்ளார் : இறந்ததாக பரவும் தகவல் வதந்தி"
இறந்ததாக பரவும் தகவல் வதந்தி
29 Feb 2020 4:33 AM IST
"மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி : சைக்கிள்களை ஒழுங்குப்படுத்திய அமைச்சர்"
சென்னை போரூரில், பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
29 Feb 2020 4:20 AM IST
ஜப்பான் கப்பலில் இருந்த கோவில்பட்டியை சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு - மதுரையை சேர்ந்தவர் அளித்த பரபரப்பு தகவல்...
"மானேசர் முகாமில் தற்போது 4 பேர் உள்ளோம்"
29 Feb 2020 2:51 AM IST
"இந்தியா Vs நியூசி. இன்று 2வது டெஸ்ட் போட்டி : இஷாந்த் சர்மா பங்கேற்க மாட்டார் என தகவல்"
தொடரை சமன் செய்ய இந்திய அணி தீவிரம்
29 Feb 2020 2:49 AM IST
"சசிகலா உறவினரின், வீட்டை இடிக்கும் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு"
சசிகலா உறவினர் பாஸ்கரனுக்கு சொந்தமாக சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டை இடிக்க மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
29 Feb 2020 2:47 AM IST
"இந்திய இஸ்லாமியர்கள் குடியுரிமை இழக்க மாட்டார்கள்" - சிஏஏ குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி
சிஏஏ சட்டத்தால் எந்த ஒரு இஸ்லாமியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
29 Feb 2020 2:42 AM IST
மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார ஸ்கூட்டர் வசதி சேவையை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடங்கி வைத்தார்
சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு கைபேசியில் கட்டணமில்லா பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார ஸ்கூட்டர் வசதி சேவையை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடங்கி வைத்தார்.