நீங்கள் தேடியது "Government Hospital"
29 Sept 2018 4:10 PM IST
திருப்பதியில் ரூ.120 கோடி செலவில் கட்டப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை
திருப்பதியில் 120 கோடி ரூபாய் செலவில் 150 படுக்கை வசதிகளுடன் கூடிய இ.எஸ்.ஐ மருத்துவமனையை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் திறந்து வைத்தார்
27 Sept 2018 10:18 AM IST
முட்புதரிலிருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
ஒசூர் அருகே முட்புதரிலிருந்து மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
19 Sept 2018 8:55 AM IST
குடிபோதையில் வந்த நோயாளியால் போர்க்களமான மருத்துவமனை...
உத்தரபிரதேச மாநிலம் பந்தா அரசு மருத்துவமனையில், குடிபோதையில் இருந்த நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவரை, ஐந்து பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியது.
16 Sept 2018 12:31 PM IST
பிறந்து சில மணி நேரத்தில் இறந்த பச்சிளம் சிசு : மருத்துவரிடம் உறவினர்கள் வாக்குவாதம்
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்து விடவே அதற்கு காரணம் போதிய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இல்லாததே எனக் கூறி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
13 Sept 2018 7:18 PM IST
நெல்லை : இருச்சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்ட போது திடீரென்று தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு..!
நெல்லையில் பெட்ரோல் பங்கில் இருச்சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்ட போது திடீரென்று தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
13 Sept 2018 12:51 PM IST
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆதரவற்ற முதியவருக்கு முறையான சிகிக்சை அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
5 Sept 2018 8:26 AM IST
புதுக்கோட்டை : பாம்பு கடித்ததால் சுயநினைவை இழந்த 5 வயது சிறுவன்..!
பாம்பு கடித்ததால் சுயநினைவை இழந்த சிறுவன் அரசு மருத்துவர்களின் முயற்சியால் உயிர் பிழைத்துள்ளார்.
4 Sept 2018 7:20 PM IST
இதயத் தமனி வெடித்தல் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை : ஸ்டான்லி மருத்துவர்கள் சாதனை
இதயத் தமனி வெடித்தல் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை ரத்தக் குழாய் பொருத்தி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.
1 Sept 2018 5:48 PM IST
60% பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் - டாக்டர் சாந்தா
பிறந்த குழந்தைகளுக்கும் மரபுவழி புற்றுநோய் அதிகரித்து வருகிறது - டாக்டர் சாந்தா
1 Sept 2018 8:31 AM IST
பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும் பிணவறை ஊழியர் - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ
வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில்,பெண் ஒருவருக்கு, பிணவறையில் பணிபுரியும் ஊழியர் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
31 Aug 2018 4:34 PM IST
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய ஆட்சியர்
ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் காயம் அடைந்த தம்பதியை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தார்.
26 Aug 2018 7:09 PM IST
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் பார்க்கும் துப்புரவு தொழிலாளி
தெலுங்கானா மாநிலம் பெதகொடுரு பகுதியில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என கூறப்படுகிறது.