நீங்கள் தேடியது "gopalapuram"
13 Oct 2024 1:16 PM IST
கோபாலபுரத்தில் முதல்வரை நேரில் சந்தித்து நயினார், CPR ஆறுதல்
7 Dec 2022 11:28 AM IST
சென்னை கோபாலபுரம் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து... அலறிய நோயாளிகள்
21 May 2019 2:32 PM IST
ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வீசப்பட்ட சடலம் - போலீசார் தீவிர விசாரணை
வேலூரில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தொழிலாளியை கொலை செய்து சடலம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 May 2019 9:51 AM IST
குடியாத்தம் : பூப்பல்லக்கு ஊர்வலம் - திரளானோர் பங்கேற்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கோபாலபுரத்தில், கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவை முன்னிட்டு பூப்பல்லக்கு ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
10 Oct 2018 2:10 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினுடன் விளையாட்டு வீரர்கள் சந்திப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற, 'மிஸ்டர் இந்தியா' மற்றும் 'மிஸ் இந்தியா' போட்டிகளில் சென்னையை சேர்ந்தவர்கள் பட்டம் பெற்ற வீரர்கள் கோபாலபுரம் இல்லத்தில் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
7 Aug 2018 7:52 AM IST
கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்றது முதல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வரை
திமுக தலைவர் கருணாநிதி, உடல்நலக்குறைவால் கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்றது முதல் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வரை நிகழ்ந்தவற்றை பார்ப்போம்.
4 Aug 2018 1:38 PM IST
இந்திய அரசியலின் வழிகாட்டியாக உள்ள கருணாநிதி உடல் நலம் பெற விருப்பம் - சுரேஷ் பிரபு
மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர்.
4 Aug 2018 1:09 PM IST
"ஆளுமை என்ற வார்த்தைக்கு இலக்கணம் கருணாநிதி..." - மயில்சாமி அண்ணாதுரை
ஓய்வு பெற்ற இஸ்ரோ மூத்த விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
3 Aug 2018 6:29 PM IST
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் நேரில் கேட்டறிந்தார் முன்னாள் பிரதமர் தேவகவுடா
கருணாநிதி பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்
2 Aug 2018 1:28 PM IST
கலைஞர் கருணாநிதி பிறக்கும் போதே ஒரு போராளி - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார்.
1 Aug 2018 9:41 PM IST
கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் நடிகர் அஜித்...
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து செயல்தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் அஜித்.