நீங்கள் தேடியது "global warming"

பனிக்கட்டிகள் நடுவே நீந்திச்சென்ற நீச்சல் வீரர் : உலக வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்
28 Jan 2020 10:02 AM IST

பனிக்கட்டிகள் நடுவே நீந்திச்சென்ற நீச்சல் வீரர் : உலக வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்

உலக வெப்பமயமாதலால், அண்டார்ட்டிக்கா பகுதிகளில் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன.

ரோபோக்கள் மூலம் செடிகள் நட்டு மாணவர்கள் புதிய உலக சாதனை
26 Jan 2020 12:55 PM IST

ரோபோக்கள் மூலம் செடிகள் நட்டு மாணவர்கள் புதிய உலக சாதனை

ரோபோ மூலம் செடிகளை நட்டு புதிய உலக சாதனை முயற்சியில் சிறுவர்கள் ஈடுபட்டனர்.

சைக்கிளில் வலம் வரும் ஃபிரான்ஸ் தம்பதி - சுற்றுச்சூழல் மாசை தடுக்க சைக்கிளில் விழிப்புணர்வு
19 Jan 2020 3:38 AM IST

சைக்கிளில் வலம் வரும் ஃபிரான்ஸ் தம்பதி - சுற்றுச்சூழல் மாசை தடுக்க சைக்கிளில் விழிப்புணர்வு

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு பிரான்ஸ் நாட்டு தம்பதி நவீன சைக்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

செனட் கட்டிடம் மீது விழிப்புணர்வு படம் திரையிடல்
11 Dec 2019 8:48 AM IST

செனட் கட்டிடம் மீது விழிப்புணர்வு படம் திரையிடல்

புவி வெப்ப மயமாதலை தடுக்க வலியுறுத்தி, ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் உள்ள செனட் கட்டிடத்தின் மீது விழப்புணர்வு படம் திரையிடப்பட்டது.

புவிவெப்பமயமாதலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் - ராமதாஸ் அறிக்கை
31 Aug 2019 2:59 PM IST

"புவிவெப்பமயமாதலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்" - ராமதாஸ் அறிக்கை

புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் இந்தியா மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

புவி வெப்பத்தை குறைக்கவில்லை எனில் உலகம் அழிந்து விடும் - ராமதாஸ்
20 Aug 2019 5:11 PM IST

புவி வெப்பத்தை குறைக்கவில்லை எனில் உலகம் அழிந்து விடும் - ராமதாஸ்

உலகம் அழிவு நிலையின் விளிம்பில் உள்ளதாகவும் உலகத்தை பாதுகாக்க அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி 4 லட்சம் விதை பந்துகள் தூவி மாணவி சாதனை
16 July 2019 1:45 PM IST

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி 4 லட்சம் விதை பந்துகள் தூவி மாணவி சாதனை

பூமி வெப்பமயமாதலை தடுக்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு, 4 லட்சம் விதை பந்துகள் தூவிய மாணவி ரக்‌ஷனாவின் சாதனை நிறைவு விழா கரூரில் நடைபெற்றது.

புவி வெப்பமயமாதலை தடுக்க பள்ளி மாணவி விழிப்புணர்வு பிரசாரம்
15 Jun 2019 12:24 PM IST

புவி வெப்பமயமாதலை தடுக்க பள்ளி மாணவி விழிப்புணர்வு பிரசாரம்

புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 லட்சம் விதைகளை தூவிய படி, சென்று திரும்பும் விழிப்புணர்வு பிரசாரத்தை பள்ளி மாணவி ரக்‌ஷனா கரூரில் தொடங்கினார்.

உலக வெப்பமயமாதலை தடுக்க 6 -ஆம் வகுப்பு மாணவியின் புதிய முயற்சி
9 Nov 2018 11:51 AM IST

உலக வெப்பமயமாதலை தடுக்க 6 -ஆம் வகுப்பு மாணவியின் புதிய முயற்சி

உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் கரூரில் ஆறாம் வகுப்பு மாணவி ரக்‌ஷனா 24 மணி நேரம், தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

பூவி வெப்பமயமாதலை குறைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் -  ஐ.நா அறிக்கை
8 Oct 2018 10:04 AM IST

பூவி வெப்பமயமாதலை குறைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் - ஐ.நா அறிக்கை

பூவி வெப்பமயமாதலை குறைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று ஐ.நா. அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அக்டோபர் மாத இறுதிக்குள் அறிக்கை - என்.கே.சிங்
6 Sept 2018 6:12 PM IST

தமிழக அரசின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அக்டோபர் மாத இறுதிக்குள் அறிக்கை - என்.கே.சிங்

தமிழக அரசின் கோரிக்கைகளை முழுமையாக பரிசீலனை செய்து அக்டோபர் மாத இறுதிக்குள் அறிக்கை வழங்க உள்ளதாக 15 வது நிதிக்குழு தலைவர் என்.கே.சிங் தெரிவித்துள்ளார்.