நீங்கள் தேடியது "Ganesh Idols Immersion"
25 Aug 2019 2:07 PM IST
செப்.2-ல் விநாயகர் சதுர்த்தி விழா: "செங்கோட்டையில் 144 - ஆலோசித்து முடிவு" - மாவட்ட எஸ்.பி. தகவல்
செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிப்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என மாவட்ட எஸ்.பி அருண்சக்தி குமார் தெரிவித்தார்.
20 Sept 2018 5:45 AM IST
"ஹெச்.ராஜாவை தமிழக அரசால் கைது செய்ய முடியவில்லை" - தங்கதமிழ் செல்வன்
நீதிமன்றத்தையும், காவல் துறையையும் தரக்குறைவாக பேசிய ஹெச் ராஜாவை கைது செய்ய தமிழக அரசால் முடியாவில்லை என்று தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
17 Sept 2018 10:00 PM IST
ஆயுத எழுத்து - 17/09/2018 - ஹெச்.ராஜா விவகாரம் : அரசியலா? விளம்பரமா?
ஆயுத எழுத்து - 17/09/2018 - ஹெச்.ராஜா விவகாரம் : அரசியலா? விளம்பரமா?..சிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை , காங்கிரஸ் // தமிழ்மணி , வழக்கறிஞர் // நாராயணன் , பா.ஜ.க
17 Sept 2018 4:51 AM IST
பா.ஜ.க.வை ஆட்சிக்கு கொண்டு வந்ததே தி.மு.க. தான் - தம்பிதுரை குற்றச்சாட்டு
பா.ஜ.க.வை ஆட்சிக்கு கொண்ட வந்ததே தி.மு.க. தான் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டி உள்ளார்.
17 Sept 2018 4:17 AM IST
சம்பா பயிர்கள் கருகுவது என்பது தவறான தகவல் - அமைச்சர் காமராஜ்...
கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கைகள் தீவிரம் - அமைச்சர் காமராஜ்...
17 Sept 2018 3:06 AM IST
தினசரி சந்தையில் ஆய்வு செய்த உயர்நீதிமன்ற நீதிபதி...
வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள தினசரி சந்தை கழிவுகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.
17 Sept 2018 2:56 AM IST
செங்கோட்டையில் நடைபெற்ற மோதலுக்கு சமூக விரோதிகளே காரணம் - காதர் மொய்தீன்
நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் நடைபெற்ற மோதலுக்கு சமூக விரோதிகளே காரணம் என காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
17 Sept 2018 1:46 AM IST
ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு...
தடையை மீறி ஊர்வலம், காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை விமர்சித்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேரைக் கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
17 Sept 2018 1:30 AM IST
சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் 5 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு...
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பல்வேறு இடங்களில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலைகள் சென்னையில் 5 இடங்களில் கரைக்கப்பட்டன.
3 Sept 2018 9:14 AM IST
இந்துக்கள் மீது தூசி பட்டாலும் காவி புரட்சி வெடிக்கும் - தமிழிசை எச்சரிக்கை
இந்துக்கள் மீது தூசி பட்டாலும் தமிழகத்தில் காவி புரட்சி வெடிக்கும் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை எச்சரிக்கை விடுத்துள்ளார்.