இந்துக்கள் மீது தூசி பட்டாலும் காவி புரட்சி வெடிக்கும் - தமிழிசை எச்சரிக்கை
இந்துக்கள் மீது தூசி பட்டாலும் தமிழகத்தில் காவி புரட்சி வெடிக்கும் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை, அறங்காவலர்கள் எதற்கு காவலர்களாக இருக்கிறார்கள் என தெரியவில்லை என்று கூறினார். ஆவியை பார்த்து பயப்படும் திராவிட கட்சிகள் காவியை கட்டுப்படுத்த முடியாது என்றும், இந்துக்கள் மீது தூசி பட்டாலும் தமிழகத்தில் காவி புரட்சி வெடிக்கும் என்றும் தமிழிசை எச்சரிக்கை விடுத்தார்.
Next Story