நீங்கள் தேடியது "Gaja"
27 Nov 2018 8:01 AM IST
கஜா புயல்: முகாமை விட்டு செல்ல மறுக்கும் மக்கள் - பள்ளிகள் திறக்க முடியாமல் தவிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் தொடங்கப்பட்ட முகாம்களில் தொடர்ந்து மக்கள் தங்கி உள்ளதால் பள்ளிகளை திறக்க முடியாத நிலை உள்ளது.
26 Nov 2018 7:09 PM IST
புயல் பாதிப்புகளை பார்ப்பவர்களுக்கு மனம் கலங்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கோரி அதிகாரிகளிடம் தாங்கள் கெஞ்சி வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
26 Nov 2018 4:50 PM IST
குக்கிராமங்களில் 50% மின் இணைப்புகள் சீரமைக்கப்படவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் 50% மின் இணைப்புகள் சீரமைக்கப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
25 Nov 2018 11:09 PM IST
நிவாரணப்பணியின் போது மரணம் அடைந்த ஓட்டுனர்...
திருவாரூர் மாவட்டத்தில் , கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வந்த , திருச்சி மாவட்ட சமூக நலத் துறையை சேர்ந்த ஓட்டுநர் நாகராஜன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
25 Nov 2018 1:21 PM IST
"6 மாவட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு என்ன செய்தது?" - அன்புமணி கேள்வி
35 வருடம் சம்பாதித்ததை ஒரே இரவில் மக்கள் இழந்துள்ளதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
25 Nov 2018 1:17 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்டாலும் மனம் தளராத விவசாயி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட போதும், மனம் தளராத விவசாயி ஒருவர், தனது வயலில் உழவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
24 Nov 2018 3:18 PM IST
முறிந்த மரத்தில் வாழ்விடம் தேடும் கிளிகள் - உருக வைக்கும் பறவைகளின் பரிதவிப்பு...
பட்டுக்கோட்டை அருகே கஜா புயலில் முறிந்து விழுந்த மரத்தின் கிளைகளில் அமர்ந்து, கிளி உள்ளிட்ட பறவைகள் வாழ்விடத்தை தேடும் காட்சி, பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
24 Nov 2018 11:27 AM IST
கஜா புயல் : நாகை மாவட்டத்தில் இறால் பண்ணை தொழில் கடும் பாதிப்பு...
மின்சாரம் இல்லாமல் பெரும் இன்னல்களை சந்திக்கிறோம் என பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை.
24 Nov 2018 11:13 AM IST
தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் முதலமைச்சருடன் சந்திப்பு
கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர்,தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
23 Nov 2018 6:27 PM IST
புயலின் கோர தாண்டவத்திற்கு இரையான கோவில்பத்து கிராமம்
நாகை மாவட்டத்தில் கோவில்பத்து அடுத்த அச்சண்கரை கிராமத்தில் கூரை மற்றும் ஓட்டு வீடுகள் கஜா புயலின் கோர தாண்டவத்திற்கு இரையாகி உள்ளன.
23 Nov 2018 3:32 PM IST
நிவாரணம் பற்றி அச்சப்படத் தேவையில்லை, அனைவருக்கும் வந்து சேரும் - அமைச்சர் கே.சி.வீரமணி
கிராமங்களுக்கு அதிகாரிகள் வராததால் நிவாரணம் கிடைக்காது என்று மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும்,கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைவருக்கும் நிச்சயமாக நிவாரணங்கள் வந்து சேரும் என்றும் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
23 Nov 2018 3:25 PM IST
"கஜா புயலை வைத்து அரசியல் செய்ய ஸ்டாலின் முடிவு" - தமிழிசை சவுந்திரராஜன்
கஜா புயலை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என ஸ்டாலின் முடிவெடுத்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.