நிவாரணம் பற்றி அச்சப்படத் தேவையில்லை, அனைவருக்கும் வந்து சேரும் - அமைச்சர் கே.சி.வீரமணி
கிராமங்களுக்கு அதிகாரிகள் வராததால் நிவாரணம் கிடைக்காது என்று மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும்,கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைவருக்கும் நிச்சயமாக நிவாரணங்கள் வந்து சேரும் என்றும் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
கிராமங்களுக்கு அதிகாரிகள் வராததால் நிவாரணம் கிடைக்காது என்று மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைவருக்கும் நிச்சயமாக நிவாரணங்கள் வந்து சேரும் என்றும் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Next Story