நீங்கள் தேடியது "Gaja Cyclone"
1 Jan 2019 9:49 PM IST
சூர்யா புது படத்தின் தலைப்பு - "காப்பான்"
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது.
31 Dec 2018 6:32 PM IST
கஜா புயல் : ரூ.1,146 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு
கஜா புயல் நிவாரண நிதியாக ஆயிரத்து 146 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
31 Dec 2018 5:46 PM IST
கஜா பாதிப்பு : "15 குடும்பங்களுக்கு ஓட்டு வீடுகள்" - ரஜினி மக்கள் மன்றம்
நாகை மாவட்டம் ஆற்காட்டுத்துறை, கோடியக்காடு, கோடியக்கரை மீனவ கிராமங்களில், கஜா புயலால் வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் ஓட்டு வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2018 4:20 PM IST
புயல் பாதிப்பு மற்றும் வரத்து குறைவு : ஒரு கிலோ தேங்காய் ரூ.38க்கு விற்பனை
கஜா புயல் பதிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்து, தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
29 Dec 2018 9:59 PM IST
எச்.ஐ.வி ரத்தம் விவகாரம் : தமிழக அரசின் மெத்தனப்போக்கை காட்டுகிறது - கனிமொழி
எச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், தமிழகத்தில் 2 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் அரசின் மெத்தனப் போக்கை காட்டுவதாக, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டி உள்ளார்.
29 Dec 2018 4:57 PM IST
"புயல் பாதிப்பு பகுதிகளுக்கு 95% மின்சாரம்" - அமைச்சர் தங்கமணி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தார்சாலை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்ட பூமிபூஜை விழாவில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா கலந்துகொண்டனர்.
29 Dec 2018 3:16 PM IST
கஜா புயல் நிவாரணம், மறுவாழ்வு பணி விரைவுப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு - அமைச்சர் உதயகுமார்
"முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்"
29 Dec 2018 12:35 PM IST
முதலமைச்சரின் கஜா புயல் பொது நிவாரண நிதிக்கு ரூ. 127 கோடி - தமிழக அரசு அறிவிப்பு
முதலமைச்சரின் கஜா புயல் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 127 கோடியே 22 லட்சத்து 54 ஆயிரத்து 807 ரூபாய் வந்துள்ளது.
28 Dec 2018 3:17 PM IST
கஜா புயல் பாதிப்பு - கொத்தடிமையான சிறுவன் மீட்பு
கஜா புயல் பாதிப்பில் மீளாத ஏழைச் சிறுவன், கொத்தடிமையாக ஆடு மேய்த்தபோது மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
28 Dec 2018 2:58 PM IST
டெல்டா இயல்பு நிலைக்குப் பின்னர் குரூப் - 2 தேர்வு - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பிப்ரவரி மாதம் நடக்க உள்ள குரூப்-2 முதன்மைத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
28 Dec 2018 2:20 PM IST
கஜா கரையை கடந்த பிறகும் மீட்சிபெறாத கிராமங்கள்...
கஜா புயல் கரையை கடந்து 42 நாட்கள் ஆன பிறகும், இன்னும் பல கிராமங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத சூழலில் இருக்கிறது.