முதலமைச்சரின் கஜா புயல் பொது நிவாரண நிதிக்கு ரூ. 127 கோடி - தமிழக அரசு அறிவிப்பு
முதலமைச்சரின் கஜா புயல் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 127 கோடியே 22 லட்சத்து 54 ஆயிரத்து 807 ரூபாய் வந்துள்ளது.
முதலமைச்சரின் கஜா புயல் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 127 கோடியே 22 லட்சத்து 54 ஆயிரத்து 807 ரூபாய் வந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்று நேரடியாகவும், ஆன் - லைன் மூலமாகவும் இந்த தொகை கிடைக்க பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story