நீங்கள் தேடியது "forest"
7 Feb 2019 1:32 PM IST
கடும் வறட்சியால் விலங்குகள் பரிதவிப்பு : தாகம் தீர்க்க நீர்தேடி அலையும் யானைகள்
முதுமலையில் நிலவும் கடும் வறட்சி காரணமாக யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும், தண்ணீரின்றி பரிதவிக்கின்றன.
7 Feb 2019 4:13 AM IST
வன ஊழியர் கொலை வழக்கு : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை...
வன ஊழியர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து விருத்தாச்சலம் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.
6 Feb 2019 3:08 AM IST
குடியிருப்பு பகுதியில் பிடிக்கப்பட்ட 2 பாம்புகள் வனப்பகுதியில் விடுவிப்பு...
ஒசூரில் குடியிருப்பு பகுதியில் சுற்றி வந்த நாகப்பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன.
25 Jan 2019 1:16 AM IST
மலைப்பகுதியில் யானை உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை
கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி மலைப்பகுதியில் 20 வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
22 Jan 2019 9:11 AM IST
வெள்ளி நீர் வீழ்ச்சி வனப்பகுதியில் பற்றி எரியும் தீ
வெள்ளி நீர் வீழ்ச்சி வனப்பகுதியில் பற்றி எரியும் தீ
19 Dec 2018 8:20 PM IST
தமிழக கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் : எல்லையோர வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை
தமிழக கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் : எல்லையோர வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை
16 Dec 2018 4:08 AM IST
தண்டவாள தடுப்பு வேலியில் சிக்கி யானை பலி
தண்டவாள தடுப்பு வேலியில் சிக்கி யானை பலி
22 Nov 2018 7:56 PM IST
இயற்கை சீற்றத்தில் சிக்கி தவிக்கும் கலிபோர்னியா : காட்டு தீயை தொடர்ந்து கனமழை
குளிர் காலம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரு நாள் பெய்த மழையால் அந்த பகுதி முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
21 Nov 2018 3:19 PM IST
காட்டு யானையின் பிடியில் சிக்கிய தம்பதி உயிருடன் மீட்பு
கோவையை அடுத்த கணுவாய் பகுதியில் காட்டுயானை பிடியில் சிக்கிய தம்பதியை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
19 Nov 2018 6:23 PM IST
சாலை அமைப்பதற்கு வனத்துறை தடை - விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் விபத்துகளும், போக்குவரத்து இடையூறும் ஏற்படுவதாக அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
18 Nov 2018 8:39 AM IST
மின்வேலியில் சிக்கி மிளா, காட்டுபன்றி பலி : தோட்ட மேலாளர் 3 பேரை வனத்துறையினர் கைது
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தனியார் விவசாய தோட்டத்தில் சூரிய மின் வேலி அமைக்கப்பட்டு நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
18 Nov 2018 8:03 AM IST
மரம் விழுந்து வனத்துறை காவலர் பலி...
கொடைக்கானல் கீழ்மலை புளிகுத்திக்காடு பகுதியில், புயலால் சரிந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில், வனத்துறையினரும், பொதுமக்களும் ஈடுபட்டிருந்தனர்.