நீங்கள் தேடியது "Foreign Birds"
17 Jun 2019 1:11 PM IST
தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் : அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆலோசனை
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் உச்சத்தில் உள்ள நிலையில் சென்னையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
16 Jun 2019 3:06 PM IST
தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க திட்டம்
தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை சுற்று வட்டாரத்தில் உள்ள 316 விவசாய கிணறுகளில் இருந்து ஓரிரு நாட்களில் தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
16 Jun 2019 12:25 PM IST
"மழை நீரை சேமிக்க நடவடிக்கை இல்லை" - வேல்முருகன்
தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை இல்லை என்றால், போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சிதலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
16 Jun 2019 10:42 AM IST
வேலூரில் நீர் உறிஞ்சு குழிகளால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
வேலூரில் நீராதாரம் பெருக்க மலைகளில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சு குழிகளால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
14 Jun 2019 4:31 PM IST
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி தென்சென்னை எம்.பி. தமிழச்சி மனு
சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என தென்சென்னை தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
14 Jun 2019 4:04 PM IST
புதுக்கோட்டை : குடிநீர் வழங்க கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
புதுக்கோட்டை அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
29 May 2019 3:52 PM IST
ஆரணி : 2 மாதங்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை - மக்கள் போராட்டம்
ஆரணி அருகே 2 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
27 May 2019 2:49 PM IST
ஓசூரில் வறண்டு போன ஏரி, குளங்கள் : கால்நடைப் பண்ணையில், பறவைகள் தஞ்சம்...
வழக்கமான குளிர்ந்த சீதோஷ்ண நிலைக்காக ஓசூருக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள், உணவு தேடி கால்நடை பண்ணையில் தஞ்சமடைந்துள்ளன.
25 May 2019 5:26 PM IST
ஈரோடு : கோடையிலும் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நீர்தேக்க பகுதியில், வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.
2 May 2019 2:17 PM IST
நீர் நிலைகளில் குறைந்து வரும் தண்ணீர் : உணவு, தண்ணீர் கிடைக்காமல் வெளிநாட்டு பறவைகள் தவிப்பு
ஒசூர் பகுதியிலுள்ள பெரும்பாலான ஏரி குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதால், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் தண்ணீர், உணவு தேடி தவித்து வருகின்றன.
9 March 2019 4:47 PM IST
வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் சாமி ஏரி - குட்டிகளுடன் ஆனந்த குளியல் போடும் யானைகள்
ஒசூர் அருகே உள்ள அய்யூர் வனப்பகுதியில் சுட்டெரிக்கும் கடும் வெயிலுக்கு இதமாக காட்டு யானைகள்,அங்குள்ள சாமி ஏரியில், காட்டு யானைகள் ஆனந்த குளியல் போடுகின்றன
8 Feb 2019 7:48 AM IST
ஓசூரில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
ஓசூர் நகரின் மையப்பகுதியில் உள்ள ராமநாயக்கன் ஏரி மற்றும் தர்கா ஏரிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.