நீங்கள் தேடியது "Fishermen"

கத்தாருக்கு மீன் பிடிக்க சென்றவர் உயிரிழப்பு : உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை
18 Oct 2019 5:56 PM IST

கத்தாருக்கு மீன் பிடிக்க சென்றவர் உயிரிழப்பு : உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை

வளைகுடா நாடான கத்தார் பகுதியில் மீன் பிடிக்க சென்ற மாணவர் பிலேந்திரன் என்பவர் உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்பிடி ஒழுங்குமுறை மசோதாவுக்கு எதிர்ப்பு : மீனவர்கள் ஆர்பாட்டம்
15 Oct 2019 8:46 PM IST

மீன்பிடி ஒழுங்குமுறை மசோதாவுக்கு எதிர்ப்பு : மீனவர்கள் ஆர்பாட்டம்

தேசிய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை, மேலாண்மை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, நாகையில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் கைது : இலங்கை கடற்படை நடவடிக்கை
19 Sept 2019 2:21 AM IST

புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் கைது : இலங்கை கடற்படை நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் ஜெதாபட்டிணத்தில் இருந்து விசைபடகில் மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்களை, நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்துள்ளனர்.

கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு - புதிய மீன்பிடி வரைவு சட்டத்திற்கு எதிர்ப்பு
17 Sept 2019 2:58 AM IST

கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு - புதிய மீன்பிடி வரைவு சட்டத்திற்கு எதிர்ப்பு

ராமநாதபுரத்தில் மீன்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் கைதேர்ந்தவர்கள் - கேரள மீன்வளத்துறை அமைச்சர்
16 Sept 2019 1:12 PM IST

தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் கைதேர்ந்தவர்கள் - கேரள மீன்வளத்துறை அமைச்சர்

ஆழ்கடல் மீன்பிடிப்பதில் கேரளத்தவரை விட தமிழக மீனவர்கள் மிகவும் கைதேர்ந்தவர்கள் என அம்மாநில மீன்வளத்துறை அமைச்சர் மேழ்சிக்குட்டி பாராட்டியுள்ளார்.

ராமேஸ்வரம் : கடலில் மூழ்கி இறந்த 4 மீனவர்கள் - குடும்பத்தினரை சந்தித்த எம்.எல்.ஏ மணிகண்டன்
10 Sept 2019 1:19 PM IST

ராமேஸ்வரம் : கடலில் மூழ்கி இறந்த 4 மீனவர்கள் - குடும்பத்தினரை சந்தித்த எம்.எல்.ஏ மணிகண்டன்

ராமேஸ்வரத்தை அடுத்த நடராஜபுரத்தில், கடலில் மூழ்கி இறந்த 4 மீனவர்களின் குடும்பத்தினரை, எம்.எல்.ஏ மணிகண்டன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

காற்றின் வேகம் குறைந்ததை அடுத்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்
12 Aug 2019 3:25 PM IST

காற்றின் வேகம் குறைந்ததை அடுத்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்

ராமேஸ்வரத்தில் காற்றின் வேகம் குறைந்ததை அடுத்து அரசின் அனுமதி பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

சீன என்ஜின், சுருக்குமடி வலை பயன்படுத்துவதாக புகார் : வெளிநடப்பு செய்த விசைப்படகு மீனவர்கள்
22 July 2019 9:03 AM IST

சீன என்ஜின், சுருக்குமடி வலை பயன்படுத்துவதாக புகார் : வெளிநடப்பு செய்த விசைப்படகு மீனவர்கள்

சீர்காழி அருகே பழையாறு மீனவ கிராமத்தில் விசைப்படகு மற்றும் சிறிய வகை படகு மீனவர்களுக்கு இடையே நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

50 கி.மீ. வேகத்திற்கு மேல் வீசும் காற்று... மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
20 July 2019 1:28 PM IST

50 கி.மீ. வேகத்திற்கு மேல் வீசும் காற்று... மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் கடல் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

புதுச்சேரி : மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை வழங்கக் கோரிக்கை - அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தலைமையில் மீனவர்கள் போராட்டம்
10 July 2019 8:30 AM IST

புதுச்சேரி : மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை வழங்கக் கோரிக்கை - அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தலைமையில் மீனவர்கள் போராட்டம்

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உடனே வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தலைமையில் நூறுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் - நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு
10 July 2019 1:32 AM IST

படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் - நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து நீரில் தத்தளித்த 4 மீனவர்களை சக மீனவர்கள் போராடி மீட்டனர்.

மாயமான 4 மீனவர்களில் 2 மீனவர்கள் மீட்பு - எஞ்சிய 2 பேரை தேடும் பணி தீவிரம்
8 July 2019 5:21 PM IST

மாயமான 4 மீனவர்களில் 2 மீனவர்கள் மீட்பு - எஞ்சிய 2 பேரை தேடும் பணி தீவிரம்

பாம்பனில் இருந்து கடந்த 4ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்று மாயமான 4 மீனவர்களில் 2 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 2 மீனவர்களை மீட்கும் பணியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.