நீங்கள் தேடியது "Fishermen"
11 March 2020 2:47 AM IST
மீன்பிடிப்பதில் தகராறு, இருகிராம மீனவர்கள் மோதல் : 17 பேர் காயம்
நாகையில் தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி பிடித்தது தொடர்பாக இரு கிராம மீனவர்கள் நடுக்கடலில் தாக்கிக்கொள்ளும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 Feb 2020 2:24 PM IST
தானே துயரில் இருந்து மீண்ட கடலூர் மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு மீண்டும் பேரிடி
தானே புயலின் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்த கடலூர் மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு, மேலும் ஒரு பேரிடியை வெள்ளை ஈ என்ற பூச்சி கொடுத்துள்ளது.
2 Feb 2020 4:32 AM IST
"மத்திய அரசின் பட்ஜெட் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது" - வைகோ
"வரும் ஆண்டில் 10 % வளர்ச்சி பெறுவோம் என்பது நகைச்சுவையானது"
8 Jan 2020 6:52 PM IST
சிறையில் இருந்த 20 மீனவர்களை விடுவித்த பாகிஸ்தான் : ஆந்திர முதலமைச்சரை சந்தித்து மீனவர்கள் நன்றி
பாகிஸ்தானிலிருந்து விடுதலையான மீனவர்கள் 20 பேர் ஆந்திரா முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
24 Dec 2019 3:39 PM IST
மீளும் குட்டி சிங்கப்பூர் - சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தனுஷ்கோடி
ராமேஸ்வரம் தீவுக்குள் குட்டி சிங்கப்பூராக இருந்த தனுஷ்கோடி, மீண்டும் தூங்கா நகரமாக மாறி சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
5 Dec 2019 11:29 AM IST
கடற்படையுடன் கைகோர்த்து நீச்சல் திறனை வெளிப்படுத்திய மீனவர்கள்
கேரள வெள்ள மீட்பு பணியில் கதாநாயகர்களான மீனவர்கள், கடற்படையில் இணைந்துள்ளனர்.
5 Dec 2019 9:21 AM IST
நடுக்கடலில் தத்தளித்த 220 கன்னியாகுமரி மீனவர்கள் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மற்றும் கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த மீனவர்கள் கர்நாடக மாநிலம் மங்கலாபுரம் ஆழ்கடல் பகுதியில் தத்தளித்து வந்த நிலையில், 220 பேரும் நான்கு தனியார் படகுகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
1 Dec 2019 1:50 PM IST
கனமழை எதிரொலி : தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கனமழை காரணமாக தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2019 1:11 PM IST
7 கப்பல்களில் இலங்கை கடற்படை ரோந்து : சிறைபிடிப்பு அச்சத்தில் திரும்பிய மீனவர்கள்
இலங்கை கடற்படையினரின் தீவிர ரோந்து காரணமாக, ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் இரவோடு இரவாக கரைக்கு திரும்பி உள்ளனர்.
4 Nov 2019 12:30 AM IST
மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை - பெரும் நஷ்டம் என மீனவர்கள் வேதனை
மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
21 Oct 2019 2:26 PM IST
தூத்துக்குடி : 260 விசைப்படகுகள் மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தம்
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்ற மீன்வளத்துறை அறிவிப்பை தொடர்ந்து, தூத்துக்குடியில், விசைபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
20 Oct 2019 12:17 PM IST
மீனவர் வலையில் சிக்கிய 400 கிலோ எடையுள்ள அரிய வகை கோலாமீன்
காசிமேடு மீனவர் குமரேசன் விரித்த வலையில், சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ எடையுள்ள ஏமன் கோலா மீன் சிக்கியது.