சிறையில் இருந்த 20 மீனவர்களை விடுவித்த பாகிஸ்தான் : ஆந்திர முதலமைச்சரை சந்தித்து மீனவர்கள் நன்றி
பாகிஸ்தானிலிருந்து விடுதலையான மீனவர்கள் 20 பேர் ஆந்திரா முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பாகிஸ்தானிலிருந்து விடுதலையான மீனவர்கள் 20 பேர் ஆந்திரா முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குஜராத் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றபோது பாகிஸ்தான் ராணுவத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் வாகா இந்திய எல்லை பகுதியில் ராணுவத்திடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது. இந்நிலையில், ஆந்திர வந்த மீனவர்கள், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து, பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தனர்.
Next Story