நீங்கள் தேடியது "festival"

ஆயுதப்பூஜை, தீபாவளி பண்டிகைகள் : சிறப்பு பேருந்துகள், ரயில்களை இயக்குவதற்கு நிர்வாகத்தினர் ஆயத்தம்
15 Oct 2020 1:08 PM IST

ஆயுதப்பூஜை, தீபாவளி பண்டிகைகள் : சிறப்பு பேருந்துகள், ரயில்களை இயக்குவதற்கு நிர்வாகத்தினர் ஆயத்தம்

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கான சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு துவங்கியது.

விநாயகர் சிலை ஊர்வலம் - உயர்நீதிமன்றம் தடை
21 Aug 2020 2:45 PM IST

விநாயகர் சிலை ஊர்வலம் - உயர்நீதிமன்றம் தடை

பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக கொண்டு செல்லவும் தடைவிதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

(05/08/2020) ஆயுத எழுத்து : ஆன்மிக அரசியலா அடிக்கல் நாட்டு விழா?
5 Aug 2020 10:51 PM IST

(05/08/2020) ஆயுத எழுத்து : ஆன்மிக அரசியலா அடிக்கல் நாட்டு விழா?

சிறப்பு விருந்தினர்களாக : திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // நாராயணன், பாஜக // அருணன், சிபிஎம் // ரமேஷ், பத்திரிகையாளர்

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து
4 Aug 2020 9:14 PM IST

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள மொழி திருப்பலியுடன் கச்சத் தீவு திருவிழா நிறைவு : மகிழ்ச்சியுடன் சொந்த ஊர் திரும்பிய பக்தர்கள்
8 March 2020 2:29 AM IST

தமிழ், சிங்கள மொழி திருப்பலியுடன் கச்சத் தீவு திருவிழா நிறைவு : மகிழ்ச்சியுடன் சொந்த ஊர் திரும்பிய பக்தர்கள்

கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா, தமிழ் மற்றும் சிங்கள மொழியில் சிறப்பு ஆராதனையுடன் நடைபெற்றது.

மஹா சிவராத்திரி : 108 ​கி.மீ. தூரம் நடந்து செல்லும் பக்தர்கள்
21 Feb 2020 7:26 AM IST

மஹா சிவராத்திரி : 108 ​கி.மீ. தூரம் நடந்து செல்லும் பக்தர்கள்

மஹா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்னிரு சிவத் திருத்தலங்களை சுமார் 108 கிமீ தூரம் நடந்து சென்று தரிசிக்கும் சிவாலய ஓட்டம் முஞ்சிறை திருமலை மஹாதேவர் ஆலயத்தில் இருந்து தொடங்கியது.

ஸ்ரீ காளஹஸ்தியில் கோலாகலமாக நடந்த கொடியேற்றம்
18 Feb 2020 2:52 AM IST

ஸ்ரீ காளஹஸ்தியில் கோலாகலமாக நடந்த கொடியேற்றம்

மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான திங்கட் கிழமையன்று, ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தியில் கொடியேற்றம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மாடுகளை அலங்கரிக்கும் கயிறு விற்பனை : சலங்கை, மணிகளையும் வாங்கிச் செல்லும் விவசாயிகள்
14 Jan 2020 1:29 PM IST

மாடுகளை அலங்கரிக்கும் கயிறு விற்பனை : சலங்கை, மணிகளையும் வாங்கிச் செல்லும் விவசாயிகள்

நீலகிரி மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளளது.

வசந்த காலத்தை வரவேற்க தயாராகும் சீனர்கள்
5 Jan 2020 7:10 PM IST

வசந்த காலத்தை வரவேற்க தயாராகும் சீனர்கள்

சீனாவில் வசந்த காலத்தை வரவேற்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா
30 Dec 2019 4:39 PM IST

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பாதுகாப்பு வசதிகள் குறித்து அமைச்சர் ஆலோசனை
14 Nov 2019 7:41 PM IST

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பாதுகாப்பு வசதிகள் குறித்து அமைச்சர் ஆலோசனை

கார்த்திகை தீப திருவிழாவின் பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின் போது மலையின் மீது ஏற இரண்டாயிரத்து 500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

அறிவியல் திருவிழா : பிரதமர் மோடி பெருமிதம்
6 Nov 2019 12:53 AM IST

"அறிவியல் திருவிழா : பிரதமர் மோடி பெருமிதம்"

அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் இல்லாமல் எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது என கூறிய பிரதமர் மோடி, பல விஞ்ஞானிகளை இந்தியா உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்