நீங்கள் தேடியது "father died"

கொலு பொம்மையில் புதுவரவு கருணாநிதி
29 Sept 2019 8:08 AM IST

கொலு பொம்மையில் புதுவரவு "கருணாநிதி"

நவராத்திரியை முன்னிட்டு கோவையில் கொலு பொம்மை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அக்‌ஷய் குமாரின் காலை பிடித்த ரசிகர் : காலை விடாமல் பிடித்ததால் பரபரப்பு
29 Sept 2019 8:06 AM IST

அக்‌ஷய் குமாரின் காலை பிடித்த ரசிகர் : காலை விடாமல் பிடித்ததால் பரபரப்பு

டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பாலிவுட் நடிகர் அக்சய் குமாரின் காலை, ரசிகர் ஒருவர் பிடித்து கொண்டு விடாததால் பரபரப்பு ஏற்பட்டது.

சுபஸ்ரீ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2-வது நபர் கைது : ஜெயகோபால் மைத்துனர் மேகநாதனும் பிடிபட்டார்
29 Sept 2019 8:01 AM IST

சுபஸ்ரீ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2-வது நபர் கைது : ஜெயகோபால் மைத்துனர் மேகநாதனும் பிடிபட்டார்

சுபஸ்ரீ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2ஆம் நபரான ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதனையும் போலீசார் கைது செய்தனர்.

அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி? - பணம் வாங்கியவரை காரில் கடத்திய 7 பேர் கும்பல்
29 Sept 2019 7:57 AM IST

அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி? - பணம் வாங்கியவரை காரில் கடத்திய 7 பேர் கும்பல்

திருச்சியில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக, இந்து மகா சபா நிர்வாகியை கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

மருத்துவப் படிப்பு சேர்க்கை முறைகேடு விவகாரம் : சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்
29 Sept 2019 7:53 AM IST

மருத்துவப் படிப்பு சேர்க்கை முறைகேடு விவகாரம் : சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

மருத்துவப் படிப்பு சேர்க்கை முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இளைஞரை வெட்டி கொன்ற இளநீர் வியாபாரி : அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தியதால் பரபரப்பு
29 Sept 2019 7:49 AM IST

இளைஞரை வெட்டி கொன்ற இளநீர் வியாபாரி : அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தியதால் பரபரப்பு

விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக கூலித்தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த இளநீர் வியாபாரி, அரிவாளுடன் பொதுமக்களையும் அச்சுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணை எத்தனை? - தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கேள்வி
29 Sept 2019 7:45 AM IST

"அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணை எத்தனை?" - தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கேள்வி

எட்டு ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டது? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் - 100 மீ. பந்தயம் : அமெரிக்க வீரர் கோல்மேனுக்கு தங்கம்
29 Sept 2019 7:37 AM IST

உலக தடகள சாம்பியன்ஷிப் - 100 மீ. பந்தயம் : அமெரிக்க வீரர் கோல்மேனுக்கு தங்கம்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்க வீரர் Christian Coleman தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி : ரிலே ஓட்டம் கலப்பு பிரிவில் இந்தியா தகுதி
29 Sept 2019 7:34 AM IST

2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி : ரிலே ஓட்டம் கலப்பு பிரிவில் இந்தியா தகுதி

2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ரிலே ஓட்டம் கலப்பு பிரிவில் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்தாலே தமிழகம், கர்நாடகா இடையே நீர் பிரச்சனை இருக்காது - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து
29 Sept 2019 7:28 AM IST

"தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்தாலே தமிழகம், கர்நாடகா இடையே நீர் பிரச்சனை இருக்காது" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து

தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்தாலே தமிழகம் - கர்நாடகா மாநிலத்தில் தண்ணீர் பிரச்சினை இருக்காது என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

7 நாள் அமெரிக்க பயணத்தை முடித்த பிரதமர் மோடி : டெல்லி விமான நிலையத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
29 Sept 2019 7:23 AM IST

7 நாள் அமெரிக்க பயணத்தை முடித்த பிரதமர் மோடி : டெல்லி விமான நிலையத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடி தமது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினார்.

இந்திய இளைஞர்களின் கனவுகளை  நீட் தேர்வு சிதைத்து கொண்டு வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
29 Sept 2019 7:19 AM IST

"இந்திய இளைஞர்களின் கனவுகளை நீட் தேர்வு சிதைத்து கொண்டு வருகிறது" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

நீட் தேர்வு இந்திய இளைஞர்களின் கனவுகளை சிதைத்து கொண்டு வருவதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.