நீங்கள் தேடியது "father died"
8 Oct 2019 3:30 AM IST
ரஷ்ய அதிபர் புதினின் 67 வது பிறந்த நாள் கொண்டாட்டம் : சைபீரியா வனப்பகுதியில் வலம் வந்த புதின்
ரஷ்ய அதிபர் புதின், இன்று தனது 67 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
8 Oct 2019 3:28 AM IST
இலங்கை அதிபர் தேர்தல் வேட்புமனு தாக்கல் : கோத்தபய ராஜபக்சே - சஜித் பிரேமதாசா போட்டி
இலங்கை அதிபர் தேர்தலில் விடுதலைப் புலிகளை வீழ்த்திய முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே, கடும் பலப்பரீட்சை உருவாகி உள்ளது.
8 Oct 2019 3:24 AM IST
பிரபுதேவாவின் 'ஊமை விழிகள்' : முதல் காட்சி போஸ்டரை வெளியிட்டார் நடிகர் தனுஷ்
பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ஊமை விழிகள் திரைப்படத்தின் முதல் காட்சி போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
8 Oct 2019 3:11 AM IST
ஹிப் ஹாப் ஆதியின் "நான் சிரித்தால்" : முதல் காட்சி போஸ்டர் வெளியீடு
ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் திரைப்படத்தின் முதல் காட்சி போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
8 Oct 2019 3:09 AM IST
நவராத்திரி கொண்டாடிய பாலிவுட் பிரபலங்கள் : ஹிரித்திக் ரோஷன், அலியா பட், கஜோல் பங்கேற்பு
மஹாராஷ்டிரா மாநிலம் வடக்கு மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தில் ஹிரித்திக் ரோஷன், அலியா பட், ராணி முகர்ஜி, கஜோல் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
8 Oct 2019 3:06 AM IST
உரவிற்பனை நடப்பு நிதியாண்டில் 25% அதிகரிப்பு : தேசிய உர நிறுவனம் தகவல்
நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் 27 லட்சம் டன் உரங்கள் விற்பனையாகி உள்ளதாக தேசிய உர நிறுவனம் தெரிவித்துள்ளது.
8 Oct 2019 3:03 AM IST
"பொருளாதாரத்தை மேம்படுத்த இயலாமல் திணறும் அரசு" - பா.ஜ.க அரசு மீது பிரியங்கா காந்தி சாடல்
நாட்டில் பொருளாதார நிலை மிகவும் மோசமான கட்டத்தில் இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
8 Oct 2019 3:01 AM IST
மாரடைப்பால் நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம் : குடும்பத்தினருக்கு சக்தி சிதம்பரம், வையாபுரி ஆறுதல்
குமுளி அருகே 'பேய்மாமா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
8 Oct 2019 2:57 AM IST
குடிபோதையில் சாக்கடைக்குள் விழுந்து கிடந்த குடிமகன் : சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வரும் வீடியோ
அதிகமாக மது குடித்துவிட்டு, சாக்கடைக்குள் கிடந்த இளைஞரை அப்பகுதி மக்கள் மீட்கும் காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
8 Oct 2019 2:55 AM IST
டெங்கு காய்ச்சல் பாதிப்பு - 7 பேருக்கு சிகிச்சை
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உட்பட 7 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
8 Oct 2019 2:51 AM IST
மத்திய பல்கலைக்கழகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் முன்பு திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Oct 2019 2:49 AM IST
ஆயுத பூஜையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ஆட்டோக்களின் அணிவகுப்பு
ஆயுத பூஜையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோக்களின் அணிவகுப்பு நடைபெற்றது.