"பொருளாதாரத்தை மேம்படுத்த இயலாமல் திணறும் அரசு" - பா.ஜ.க அரசு மீது பிரியங்கா காந்தி சாடல்
நாட்டில் பொருளாதார நிலை மிகவும் மோசமான கட்டத்தில் இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருளாதார நிலை மிகவும் மோசமான கட்டத்தில் இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் போதிய ஆர்டர்கள் கிடைக்காததால், 7 முதல் 10 நாட்கள் வரை நிறுவனங்கள் இயங்காமல் இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசால், பொருளாதார தேக்க நிலையை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story