நீங்கள் தேடியது "father died"
9 Oct 2019 3:20 AM IST
ரஃபேல் விமானத்திற்கு "சாஸ்திரா பூஜை" : தேங்காய், பூ, எலுமிச்சை வைத்து ராஜ்நாத் சிங் வழிபாடு
ஃபிரான்சிடம் இருந்து, முதல் ரஃபேல் போர் விமானத்தை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முறைப்படி பெற்றுக்கொண்டார்.
9 Oct 2019 12:15 AM IST
(08.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : எல்லாத்துலயும் புதுசு தேடுறீங்க, ஆனா 60 வருஷமா இந்த 2 கட்சிகளுக்கே ஆட்சிய கொடுத்திருக்கீங்க...! - நாம் தமிழர் சீமான்
எல்லாத்துலயும் புதுசு தேடுறீங்க, ஆனா 60 வருஷமா இந்த 2 கட்சிகளுக்கே ஆட்சிய கொடுத்திருக்கீங்க...! - நாம் தமிழர் சீமான்
8 Oct 2019 4:39 AM IST
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி : புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடம்
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் 40 புள்ளிகள் பெற்றுள்ளது.
8 Oct 2019 4:04 AM IST
"சிவாஜிலிங்கத்தின் முடிவுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை" - தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தகவல்
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கத்தின் முடிவுக்கும் தங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
8 Oct 2019 4:01 AM IST
நவீன திருமண ஆடைகள் அலங்கார அணிவகுப்பு
வருங்கால திருமண ஆடைகள் எனும் தலைப்பில், டெல்லியில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு களைகட்டியது.
8 Oct 2019 3:58 AM IST
குருநானக்கின் 550-வது பிறந்த நாள் கொண்டாட்டம் : வண்ண விளக்குகளை ஒளிரவிட்டு ஆட்டம் பாட்டம்
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் வண்ண விளக்குகளை ஒளிரவிட்டு, ஆட்டம் பாட்டத்தோடு, குருநானக்கின் 550-வது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.
8 Oct 2019 3:56 AM IST
குடியரசுத்தலைவருடன் விமானப்படை தளபதி சந்திப்பு
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை, விமானப்படை தளபதி மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா சந்தித்தார்.
8 Oct 2019 3:54 AM IST
தேசிய மின்னணு மதிப்பீட்டு மையம் தொடக்கம் : வரி செலுத்துவோருக்கு சிறப்பு வசதிகள்
வரி செலுத்துவோருக்கு ஏற்படும் இடர்பாடுகளை களையும் வகையில், தேசிய மின்னணு மதிப்பீட்டு மையம் துவங்கப்பட்டது.
8 Oct 2019 3:53 AM IST
"சிவசேனாவில் இருந்து ஒருவர் முதல்வராவார்" - உத்தவ் தாக்கரே உறுதி
சிவசேனாவில் இருந்து ஒருவர் மகாராஷ்டிர முதலமைச்சராவது உறுதி என்று, அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
8 Oct 2019 3:51 AM IST
மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் உடைப்பு : ஒருபுறம் குடங்களுடன் மக்கள் - மறுபுறம் வீணாகும் குடிநீர்
மதுரை மாவட்டம் பாறைப்பட்டி கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இதில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் காவிரி கூட்டு குடிநீர் தண்ணீர் வெளியேறி வருகிறது.
8 Oct 2019 3:47 AM IST
நாங்குநேரி இடைத்தேர்தல் புறக்கணிப்பு - கிராம மக்கள் போராட்டம்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மாவடி கிராம மக்கள், கருப்புக் கொடி ஏற்றி, இடைத்தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
8 Oct 2019 3:33 AM IST
மவுளின் ரூஜ் - 130 வது ஆண்டு விழா : வண்ணமயமான உடைகளில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பிரபல கேளிக்கை அரங்கமான மவுளின் ரூஜ் தொடங்கப்பட்டு 130 வது ஆண்டு நிறைவடைந்ததால் பிராம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.