நவீன திருமண ஆடைகள் அலங்கார அணிவகுப்பு
வருங்கால திருமண ஆடைகள் எனும் தலைப்பில், டெல்லியில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு களைகட்டியது.
வருங்கால திருமண ஆடைகள் எனும் தலைப்பில், டெல்லியில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு களைகட்டியது. அதில், மங்கையர் அணிந்து வந்த திருமண ஆடைகள், பார்ட்டி உடைகள் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
Next Story